Google search engine
 டெல்​லி- ஒடிசா புருசோத்​தம் எக்​ஸ்​பிரஸ் ரயி​லில் முதல் வகுப்பு ஏ.சி பெட்​டி​யில் பயணம் செய்த பயணி​கள் சிலர் படுக்கை விரிப்​பு, கம்​பளி ஆகிய​வற்றை தங்​கள் பைகளில் எடுத்​துச் சென்று சிக்​கினர். தொலை தூர ரயி​லில்​களில் தூங்​கும் வசதி கொண்ட ஏ.சி பெட்​டி​யில் பயணம் செய்​யும் பயணி​களுக்கு படுக்கை விரிப்​பு​கள், கம்​பளி ஆகியவை வழங்​கப்​படும். இரவில் தூங்​கும்​போது அவற்றை பயன்​படுத்​திய பின், பயணி​கள் அவற்றை தங்​கள் இருக்​கை​யில் வைத்து விட்டு செல்​வது...
 மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரில் பிரபல ஷீதலா மாதா மார்க்​கெட் உள்​ளது. இங்கு பெண்​களுக்​கான ஆடைகள் மொத்த​மாக விற்​கப்​படு​கின்​றன. இந்​தியா மட்​டுமன்றி சர்​வ​தேச அளவில் இந்த மார்க்​கெட் பிரபல​மாக உள்​ளது. இங்கு 501 கடைகள் உள்​ளன. சமீபத்​தில் இந்த மார்க்​கெட் செயல்​பாடு​கள் குறித்த ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றுள்​ளது. அதில் உள்​ளூர் பாஜக தலை​வரும் எம்​எல்ஏ மகனு​மான ஏகலைவா சிங் கவுர் பங்​கேற்​றுள்​ளார். கூட்​டத்​தில் அவர் பேசும்​போது, ‘‘ஷீதலா மாதா மார்க்​கெட்​டில்...
ஆழமற்ற கடற்​பகு​தி​யில் இயங்​கும் நீர்​மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்​பல்​களை (ASW-SWC) கொல்​கத்​தா​வின் ‘கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்டு இன்​ஜினீயர்​ஸ்' (GRESE) நிறு​வனம் கட்டி வரு​கிறது. இதில் முதலா​வது போர்க் கப்​பலான ‘அர்​லா​னா' கடந்த ஜூன் மாதம் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது. இதையடுத்து இரண்​டாவது போர்க் கப்​பலை (ஆந்த்​ராத்) இந்​திய கடற்​படை​யிடம் அந்த நிறு​வனம் கடந்த சனிக்​கிழமை ஒப்​படைத்​தது. லட்​ சத்​தீவு தீவுக்​கூட்​டத்​தில் உள்ள ஆந்த்​ராத் தீவிலிருந்து இதற்​கான பெயர் பெறப்​பட்​டுள்​ளது....
 பெங்​களூரு​வில் போக்​கு​வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதி​கரித்​து​வரும் நிலை​யில், போக்​கு​வரத்து விதி​முறை மீறல்களும் அதி​கரித்து வரு​கின்​றன. போக்​கு​வரத்து போலீ​ஸார் சாலைகளில் நின்​று, அபராதத்தை வசூலிக்​கும் பணி​யில் ஈடு​பட்டு வந்​தனர். இந்​நிலை​யில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் செப்​டம்​பர் 12-ம் தேதிக்​குள் அபராதத்தை செலுத்​தி​னால் 50% தள்​ளு​படி என போலீ​ஸார் அறி​வித்​த‌னர். இதையடுத்து வாகன ஓட்​டிகள் தாமாக முன்​வந்து ஆன்​லைன் மூல​மாக அபராதத்தை செலுத்​து​வ​தில் ஆர்​வம் காட்​டினர். அதன்​படி செப்​டம்​பர்...
கன்னட எழுத்​தாள​ரும் வழக்​கறிஞரு​மான பானு முஸ்​தாக்​கின் ‘ஹார்ட் லாம்ப்' நூலுக்கு அண்​மை​யில் சர்​வ​தேச புக்​கர் பரிசு கிடைத்​தது. இந்த விருதை வென்ற முதல் கன்னட எழுத்​தாளர் என்​ப​தால், இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க பானு முஸ்​தாக்​கிற்கு கர்​நாடக அரசு அழைப்பு விடுத்​தது. முஸ்​லிம் மதத்​தைச் சேர்ந்த பானு முஸ்​தாக் இந்​துக்​களின் தசரா விழாவை தொடங்கி வைக்க எதிப்பு தெரிவித்து மைசூரு​வின் முன்​னாள் எம்​.பி. பிர​தாப் சிம்​ஹா...
பிஹாரில் ரூ.36,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பூர்ணியா நகரில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அங்குள்ள எஸ்எஸ்பி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.36,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஒரு...
ஆயுதங்களை கடத்தியதாக ​ராணுவத்​தைச் சேர்ந்த 3 சுமைதூக்​கும் நபர்​களை ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்​களுக்கு உதவுவதற்​காக மாத சம்பள அடிப்​படை​யில் சுமை தூக்​கும் நபர்​களை ராணுவ அதி​காரி​கள் தற்​காலிக​மாக பணி​யமர்த்தி வரு​கின்​றனர். இந்த சுமை தூக்​கும் நபர்​கள் சிக்​கலான மலைப்​பாதை, பனிமலைகளில் ராணுவ வீரர்​களுக்கு உதவி​யாக இருப்​பர். ராணுவ வீரர்களுக்​குத் தேவை​யான பொருட்​களை மலைப்​பகு​தி​கள் உள்​ளிட்ட இடங்​களுக்கு சுமந்து சென்று உதவி செய்​வர். இந்​நிலை​யில் ஜம்​மு-​காஷ்மீரின் பூஞ்ச் மாவட்​டம்...
வர்த்தக செய்​தி​களை வெளி​யிடும் ப்ளூம்​பெர்க் நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சீனா, வங்​கதேசம், மியான்​மர் மற்​றும் பூடான் அரு​கே​யுள்ள தனித்​தனி​யான பகு​தி​களை இணைக்​கும் வகை​யில் சீன எல்லை அருகே 500 கிலோ மீட்​டர் தூரத்​துக்கு ரயில் பாதை அமைக்க இந்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. கடந்த 10 ஆண்​டு​களாக மத்​திய அரசு ரூ.1 லட்​சம் கோடிக்கு மேல் முதலீடு செய்​து, 9,984 கி.மீ தூரம் நெடுஞ்​சாலை அமைத்​துள்​ளது. தற்​போது கூடு​தாக 5,055...
சட்​ட​விரோத சூதாட்ட செயலிகள் ஏராள​மான முதலீட்​டாளர்​களின் கோடிக் கணக்​கான பணத்தை மோசடி செய்​ததுடன் கோடிக்​கணக்​கில் வரி ஏய்ப்பு செய்​த​தாக​வும் புகார் எழுந்​துள்​ளது. இது தொடர்​பாக அமலாக்​கத் துறை வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, 1xBet நிறு​வனத்​துக்கு எதி​ரான பண மோசடி வழக்கை அமலாக்​கத் துறை விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கில் பல நடிகர்​கள் மற்​றும் கிரிக்​கெட் வீரர்​களிடம் அமலாக்​கத் துறை ஏற்​கெனவே விசா​ரணை நடத்​தி​யது. இந்​நிலை​யில்,...
ஒடிசாவில் காந்தமால் மாவட்டத்தின் சலகுடா பகுதியில் சேவாஸ்ரம் பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி பயிலும் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள், சக மாணவர்கள் தூங்கி கொண்டிருக்கும் போது, அவர்களின் கண் இமையில், உடனடியாக ஒட்டிக் கொள்ளும் பசையை (குயிக் ஃபிக்ஸ்) ஊற்றி குறும்புத்தனம் செய்தனர். இதில் 8 மாணவர்களின் இமைகள் ஒட்டிக் கொண்டன. அந்த மாணவர்கள் தூக்கத்தில் இருந்து எழும்போது வலி மற்றும் எரிச்சலில் கூச்சலிட்டனர்....