Google search engine
பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி கூறுகையில், “என்டிஏ கூட்டணியில் எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் நாங்கள் இத்தேர்தலில் போட்டியிட மாட்டோம். என்றாலும் என்டிஏ கூட்டணியை...
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 28-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இதனால்...
கேரளாவின் வயநாடு எம்.பி.யான பிரியங்கா காந்தி நேற்று இம்மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியில் ஒரு பால் பண்ணையை பார்வையிட்டார். இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மிகவும் அழகான குடும்பம் நடத்தும் பால் பண்ணைக்கு சென்று பால் பண்ணையாளர்களை சந்தித்தேன். (ஆலியா பட் என்ற பசுவையும் சந்தித்தேன்!! திருமதி ஆலியா பட் மன்னிக்க வேண்டும். என்றாலும் அது ஒரு அழகான பசு)" என்று குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகை ஆலியா...
குளோபல் பின்​டெக் விழா​ மும்​பை​யில் நேற்று தொடங்​கியது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய​தாவது: உலகளா​விய நிதி தொழில்​நுட்ப தலைநக​ராக இந்​தியா சிறந்து விளங்​கு​கிறது. நிதி தொழில்​நுட்​பத்​தில் புது​மை, அளவு மற்​றும் உள்​ளடக்​கத்​தில் புதிய அளவு​கோல்​களை இந்​தியா நிர்​ண​யித்​துள்​ளது. தொழில்​நுட்​பம் என்​பது பொது நலனுக்​கான​தாக இருக்க வேண்​டும். எந்த நேரத்​தி​லும் அதனை மற்ற நாடு​களுக்கு எதி​ரான ஆயுத​மாக பயன்​படுத்​தக்​கூ​டாது. இவ்​வாறு நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​தார்....
 இ​மாச்சல பிரதேசத்​தில் நிலச்​சரி​வில் பேருந்து சிக்கி 15 பயணி​கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் மண்​ணில் புதைந்​துள்​ளனர். இமாச்சல பிரதேசத்​தில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​கிறது. அங்கு மழை, வெள்​ளம், நிலச்​சரிவு காரண​மாக கடந்த சில மாதங்​களில் 320 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். ரூ.3 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மாக இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த சூழலில் இமாச்சல பிரதேசத்​தின் பிலாஸ்​பூர் பகு​தி​யில் கனமழை காரண​மாக நேற்று மாலை நிலச்​சரிவு ஏற்​பட்​டது. அப்​போது அந்த...
மேற்கு வங்​கத்​தின் வட மாவட்​டங்​களில் பெய்த கனமழை காரண​மாக வெள்​ளப் பெருக்​கும் நிலச்​சரி​வும் ஏற்பட்டது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 30 ஆக அதி​கரித்​துள்​ளது. இந்​நிலை​யில் ஜல்​பைகுரி மாவட்​டத்​தில் பாதிக்​கப்​பட்ட நக்​ரகட்டா பகு​தியை பாஜகவை சேர்ந்த மால்டா உத்​தர் எம்​.பி. கஜேன் முர்​மு, சிலிகுரி எம்​எல்ஏ. சங்​கர் கோஷ் உள்​ளிட்​டோர் நேற்று முன்​தினம் பார்​வை​யிடச் சென்​றனர். இவர்​கள் மீது ஒரு கும்​பல் கல்​வீசி தாக்​கிய​தில் முர்​மு, கோஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்​தனர்....
திருப்பதி ஏழுமலையானை விஐபி பக்தர்கள் பலர் தினமும் தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றும் சி.ராமாராவ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதி வழங்குமாறு, கடந்த மே 1-ல் டெல்லி பிரதமர் அலுவலகத்தின் பெயரில் ஒரு கடிதம் திருமலைக்கு வந்தது. அனைவருக்கும் மே 10-ம் தேதி அதிகாலை சுப்ரபாத சேவை தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு கோயில் பிரசாதங்கள்...
பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சரவை குழு ரூ.24,634 கோடி மதிப்​பில் 4 மல்​டி-டி​ராக்​கிங் ரயில்வே திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அதி​காரப்​பூர்வ அறிக்​கை: மகா​ராஷ்டி​ரா, மத்​திய பிரதேசம், குஜ​ராத் மற்​றும் சத்​தீஸ்​கரில் உள்ள 18 மாவட்​டங்​களை உள்​ளடக்கி 4 ரயில் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன. இதனால் இந்​திய ரயில்​வே​யின் தற்​போதைய நெட்​வொர்க் கூடு​தலாக 894 கி.மீ. அதி​கரிக்​கும். இந்த திட்​டங்​கள் மகா​ராஷ்டி​ரா​வில் (வர்தா மற்​றும் பூசாவல்...
கர்​நாடக அரசின் சமூக நலத்​துறை நேற்று பிறப்​பித்த உத்​தர​வில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: கர்​நாட​கா​வில் பட்​டியல் வகுப்​பில் 101 பிரி​வினர் உள்​ளனர். இதில் எந்த பிரிவை சேர்ந்​தவர், புத்த மதத்​துக்கு மாறி​யிருந்​தா​லும், அவர்​களுக்கு உடனடி​யாக எஸ்சி சாதிச் சான்​றிதழ் வழங்​கப்பட வேண்​டும். கர்​நாடக பட்​டியல் சாதி​யினர், ப‌ழங்​குடி​யினர் மற்​றும் இதர பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினருக்​கான இட ஒதுக்​கீடு சட்ட விதி​கள் இதனை ஏற்​கெனவே உறுதி செய்​திருக்​கிறது. கடந்த 1990-ல் மத்​திய அரசு வெளி​யிட்ட அரசாணை​யிலும், கர்​நாடக...
 கேரளா​வின் சபரிமலை ஐயப்​பன் கோயிலில் உள்ள 2 துவார பால​கர் சிலைகளுக்​கும் 1999-ல் தங்க முலாம் பூசப்பட்​டது. இந்த சூழலில் துவார பால​கர் சிலைகளின் பீடங்​களை காண​வில்​லை என புகார் எழுந்தது. இது தொடர்​பாக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி கேரள உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கியது. தங்க முலாம் பூசப்​பட்ட பீடத்தை தேடி கண்​டு​பிடிக்க ஐயப்​பன் கோயில் தேவசம் போர்டு ஊழல்...