Google search engine
கடந்த 1993-ம் ஆண்டு அக்​டோபர் 12-ம் தேதி உத்தர பிரதேசத்​தின் நொய்​டா​வில் வசித்த அருண் மிஸ்த்​ரி, பிஹார் மாநிலம் சமஸ்​திபூரில் வசித்த தந்தை மதன் மஹதோவுக்கு ரூ.1,500 மணி ஆர்​டர் அனுப்பியுள்​ளார். அப்​போது நொய்டா அஞ்​சல​கத்​தில் உதவி போஸ்ட் மாஸ்​ட​ராக பணி​யாற்​றிய மகேந்​திர குமார், அந்​தப் பணத்தை கையாடல் செய்​துள்​ளார். இது தொடர்​பாக நொய்டா கூடு​தல் தலைமை ஜுடீசி​யல் மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றத்​தில் விசா​ரணை முடிந்த நிலை​யில், மகேந்​திர குமாருக்கு 3 ஆண்டு...
 ஹைத​ரா​பாத் அருகே நடந்த கோர விபத்தில் 21 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். தெலங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத் அடுத்​துள்ள ரங்​காரெட்டி மாவட்​டம், தாண்​டூரு​விலிருந்து நேற்று அதி​காலை 4.40 மணிக்கு தெலங்​கானா அரசு பேருந்து ஹைத​ரா​பாத் நோக்கி புறப்​பட்​டது. 52 பேர் அமர கூடிய அந்த பேருந்​தில் 72 பேர் பயணம் செய்​தனர். சரி​யாக காலை 6.50 மணிக்கு சேவள்ளு அடுத்த மிர்​ஜகூடா எனும் இடத்​தில், ஜல்லி கற்​களை ஏற்​றிக்​கொண்டு அதிவேக​மாக எதிரே...
உத்தர பிரதேசத்​தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் அகர்​வால், கடந்த 1977-ம் ஆண்டு தினேஷ் 555 பீடி பிராண்டை நிறு​வி​னார். இந்த பிராண்டை பிஹார், ஜார்க்​கண்ட், மத்​திய பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களுக்​கும் விரிவுபடுத்​தி​னார். புற்று நோயால் பாதிக்​கப்​பட்ட சுரேஷ் சந்த் அகர்​வால், உத்தர பிரதேசத்​தின் விரிந்​தாவன் நகரில் வசித்து வந்​தார். இந்​நிலை​யில், சுரேஷ் சந்த் அகர்​வாலை அவரது மகன் இரு தினங்​களுக்கு முன்பு துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​றார். பின்​னர் அதே துப்​பாக்​கி​யால்...
பிஹாரில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் சுமார் 18% முஸ்​லிம்​கள் உள்​ளனர். ஒவ்​வொரு தேர்​தலிலும் லாலு​வின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு (ஆர்​ஜேடி) முஸ்​லிம் வாக்​கு​களின் பலன் கிடைக்​கிறது. நவம்​பர் 6-ல் நடை​பெறவுள்ள தேர்​தலில் 121 தொகு​தி​களில் 18 முஸ்​லிம்​களுக்கு ஆர்​ஜேடி வாய்ப்​பளித்​துள்​ளது. அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யின் 2 எம்​எல்​ஏக்​.களும் இடம் பெற்​றுள்​ளனர். ஆர்​ஜேடி​யுடன் இணைந்து 61 தொகு​தி​யில் போட்​டி​யிடும் காங்​கிரஸில் 10 முஸ்​லிம் வேட்​பாளர்​கள் உள்​ளனர். இந்த மெகா...
பிஹார் தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்​காக பிஹாரின் சிவஹர், சீதாமரி உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: மன்​னர் சந்​திரகுப்த மவுரியா ஆட்​சிக் காலம் முதல் இப்​போது வரை பிஹாரில் வெள்ள பாதிப்​பு​கள் நீடித்து வரு​கின்​றன. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைத்​தால் வெள்ள பாதிப்​பு​களுக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும். மேலும் பிஹாரில்...
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் கதறி அழுதனர். விகாராபாத் மாவட்டம், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா கவுட். இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் செய்துள்ளார். எஞ்சியுள்ள தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் படித்து...
தலைநகர் டெல்​லி​யில் காற்று மாசு தொடர்ந்து மோச​மாக உள்​ளது. டெல்​லி​யில் செயற்கை மழை பொழியச் செய்து காற்று மாசுவை கட்​டுப்​படுத்​தும் நடவடிக்​கை​யில் மாநில அரசு கடந்த வாரம் இறங்​கியது. ஆனால் காற்​றில் போதிய ஈரப்​ப​தம் இல்​லாத​தால் இந்த முயற்சி தோல்​வியடைந்​தது. இந்​நிலை​யில் காங்​கிரஸ் எம்​.பி பிரி​யங்கா காந்தி எக்​ஸ்​ தளத்​தில் விடுத்​துள்ள செய்​தி​யில், “டெல்லி முழு​வதும் சாம்பல் நிற துணியை போட்டு மூடியது போல் காற்று மாசு மிக மோச​மாக...
பிஹார் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜன்சுராஜ் கட்சியைச் சேர்ந்த துலர்சந்த் யாதவை கொலை செய்த ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கான்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் வன்முறைகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. பிஹாரில் அமைதியான, சுந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய...
பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவனை, அவனது உறவினர்கள் கட்டிலுடன் பள்ளி வரை தூக்கிச் சென்ற வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவன் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் கட்டிலில் படுத்தபடி அடம்பிடித்தான்.இதைப் பார்த்த அவனது உறவினர்கள் இருவர் சிறுவனை கட்டிலுடன் தூக்கிச் சென்று பள்ளி வாசலில் வைத்தனர். அழுது கொண்டு கட்டிலில் தொங்கியபடி இருந்த மாணவனை மற்ற மாணவர்கள் பார்த்து சிரித்தபடி...
பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. பிஹார் தேர்​தல் வரும் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது.இந்த தேர்​தலில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக அடங்​கிய தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி...