Google search engine
கேரள மாநிலத்தில் விருது பெற்ற 62 வயது விவ​சாயி ஒரு​வர் கடன் சுமை காரண​மாக தற்​கொலை செய்து கொண்டுள்ளார். கேரள மாநிலம் கண்​ணூர் மாவட்​டம் செறு​புழா அருகே உள்ள இடவரத்​தைச் சேர்ந்​தவர் அம்​பாட்டு இலி​யாஸ் (62). விவசாயியான இவர் கடந்த 40 ஆண்​டு​களுக்கு மேலாக கண்​ணூர் மற்​றும் அண்டை மாவட்​ட​மான காசர்​கோடு மலைப்​ பகு​தி​களில் உள்ள நிலத்தை குத்​தகைக்கு எடுத்து காய்​கறி பயி​ரிட்டு வந்​தார். மேலும் மாநில அரசின் சிறந்த விவ​சாயிக்கான...
சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்​தல் ஆணை​யர் மற்​றும் தேர்​தல் ஆணை​யர்​கள் ஆகியோர் பயணத்தை தொடங்​கி​யுள்​ளனர். தமிழகம், கேரளா, மேற்கு வங்​கம், அசாம் ஆகிய 4 மாநிலங்​கள் மற்​றும் புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய​வற்​றில் வரும் ஏப்​ரல் அல்​லது மே மாதத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல்​கள் நடைபெறவுள்ளன. இதற்​கான அறி​விப்பை தலைமை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடும் என்று...
கடந்த 2016ம் ஆண்​டிலேயே பல மருத்​து​வர்​கள் இணைந்து அன்​சார் இன்​டரிம் என்ற தீவிர​வாத அமைப்பை உரு​வாக்​கியது என்ஐஏ விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. கடந்த ஆண்டு நவம்​பர் 10ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே கார் குண்டு வெடித்​தது. இதில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக தேசிய புல​னாய்வு முகமை (என்ஐஏ) விசா​ரணை நடத்தி வரு​கிறது. அந்​தக் காரில் இருந்த மருத்​து​வர் உமர் இந்த தாக்​குதலை நடத்​தி​யது விசா​ரணை​யில் தெரிய​ வந்​தது....
காஷ்மீரில் கடந்த 3 ஆண்​டு​களில் சுமார் 8,000-க்​கும் மேற்பட்ட போலி வங்கி கணக்​கு​களை பாது​காப்பு முகமை​கள் கண்​டறிந்து முடக்​கி​யுள்​ளன. இந்த வங்கி கணக்​கு​கள் மூலம் திரட்டப்​படும் நிதி, பிரி​வினை​வாத மற்​றும் தேச விரோத நடவடிக்கைகளுக்​குப் பயன்​படுத்​தப்​படலாம் என்று அதி​காரி​கள் எச்​சரித்​துள்​ளனர். சர்​வ​தேச அளவில் நடை​பெறும் சைபர் குற்​றங்​களின் நிதி ஆதாரமாக இத்​தகைய கணக்​கு​கள் விளங்​கு​கின்​றன. திருடப்பட்ட பணத்​தை, யாரும் கண்​டு​பிடிக்க முடி​யாத வகை​யில் ‘கிரிப்​டோ கரன்​சி’களாக மாற்​று​வதற்கு இக்​கணக்​கு​களே முக்கியப்...
சிறுமிகள் மற்​றும் இளம்​பெண்​களை கடத்தி பணக்காரர்​களுக்கு போகப் பொருளாக விநி​யோகித்து வந்​தவர் அமெரிக்க தொழில​திபர் ஜெப்ரி எப்​ஸ்​டீன். இவர் 2019 ஜூலை மாதம் நியூயார்க் சிறை​யில் தற்​கொலை செய்​து​கொண்​டார். இந்நிலையில், அவர் சேகரித்து வைத்திருந்த லட்​சக்​கணக்​கான பக்​கங்​கள் கொண்ட ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின்படி பகுதி பகு​தி​யாக வெளி​யிடப்​பட்டு வரு​கின்​றன. அதில், அதிபர் ட்ரம்ப், பில் கேட்​ஸ், எலான் மஸ்க், தொழில​திபர் அனில் அம்​பானி உள்ளிட்ட பலரின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ளன. இந்​நிலை​யில் பாஜக...
ஜார்க்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் மாவட்டத்தில், காட்டு யானைகள் கூட்டம் நேற்று ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பொதுமக்களைத் தாக்கி வரும் யானைக் கூட்டம், வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஒரு சிறுவன் படுகாயமடைந்தான். அவன்...
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு எடுத்தது. பின்னர் அந்த முடிவை திரும்பப் பெற்றது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டு தெரிவிப்பது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு சசி தரூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவில், “ஏஐ-யால் உருவாக்கப்படும் போலி செய்திகள் நல்லதல்ல. அந்த வீடியோவில் வருவது...
 கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டத்தில் உள்ள பெல்தங்கடியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக இருக்கும் கிரண் குமார் (45) கடந்த 9-ம் தேதி பள்ளியின் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை நல்கூரில் உள்ள தேனீ வளர்ப்பு பண்ணைக்கு ஆய்வுப் பணிக்காக சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு திறந்த வாகனத்தில் ஏறி, நின்றவாறு சென்ற...
ம.பி.யின் காண்டவா நகரின் போலீஸ் லைன் பகுதியில் காவல் துறையினரின் வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஜனவரி 20-ம் தேதி இரவு இரு காவலர்களின் வீடுகளில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் திருடுபோனது. இது தொடர்பாக சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் அலிராஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த தீபேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் அலிராஜ்பூரில் போலீஸ்காரர்...
வங்​கதேசம் மற்​றும் மியான்​மர் நாட்​டைச் சேர்ந்​தவர்​கள் அசாம் எல்லை வழி​யாக இந்​தி​யா​வுக்​குள் அதி​கள​வில் ஊடுரு​வு​கின்​றனர். இவர்​களை திருப்பி அனுப்​புவதற்​கான பணி​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அசாம் மற்​றும் மேற்​கு​வங்​கத்​தில் விரை​வில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், அங்கு ஊடுரு​வல் பெரும் பிரச்​சினை​யாக வெடித்​துள்​ளது. எஸ்​ஐஆர் பணி​யின் போது ஊடுரு​வல்​காரர்​கள் கண்டு பிடிக்​கப்​பட்டு அவர்​களது பெயர் நீக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில் வரும் 20-ம் தேதி அசாம் மாநிலத்​தின் சசார் மாவட்​டத்​தில் உள்ள நதன்​பூர் கிராமத்​துக்கு அமைச்​சர் அமித் ஷா...