Google search engine
குஜ​ராத் மாநிலம் சூரத் நகரில், பூஜைப் பொருட்​களு​டன் தவறு​தலாகக் கால்​வா​யில் வீசப்​பட்ட ரூ.2 லட்​சம் ரொக்​கப் பணத்தை தீயணைப்பு வீரர்​கள் துரித​மாகச் செயல்​பட்டு மீட்டு கொடுத்த சம்​பவம் சமூக வலை​தளங்​களில் வைரலாகி உள்​ளது. சூரத் நகரைச் சேர்ந்த ஒரு குடும்​பத்​தினர் அண்​மை​யில் தங்​கள் இல்​லத்​தில் சிறப்​புப் பூஜை நடத்​தினர். பூஜை முடிந்​தவுடன், வழி​பாட்​டிற்​குப் பயன்​படுத்​தப்​பட்ட மலர்​கள் மற்​றும் இதரப் பொருட்களை ஒரு பையில் சேகரித்து பீரோ​வில் வைத்​திருந்​தனர். அதே பீரோ​வில்...
கர்​நாட​கா​வில் பட்​டியலில் உள்ள 101 சாதி​யினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க, எஸ்சி‍ - ஏ (மா​தி​கா, அருந்​த​தி​யர் உள்​ளிட்ட சாதி​கள்), எஸ்சி‍ - பி (ஹொலை​யா, ஆதி​தி​ரா​விடர் உள்​ளிட்ட சாதி​கள்), எஸ்சி - சி என 3 பிரிவு​களாக பிரித்​துள்​ளது. அரசின் இந்த முடி​வால் எஸ்​சி- பி மற்​றும் எஸ்​சி- சி பிரி​வில் உள்ள 70-க்​கும் மேற்​பட்ட சாதி​யினர் கல்​வி, வேலை வாய்ப்​பில் கடும் பாதிப்​புக்கு ஆளாகி​யுள்​ளனர். இதனால் அந்த...
உல​கள​வில் ஆயுதங்​களை இறக்​குமதி செய்​யும் நாடுகளின் பட்​டியலில் இந்​தியா 2-ம் இடத்​தில் இருப்​ப​தாக ஸ்டாக்​ஹோம் சர்​வ​தேச அமைதி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் (சிப்​ரி) ஆய்வு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சீனா மற்​றும் பாகிஸ்​தான் எல்​லைகளில் நில​வும் பதற்​ற​மான சூழலே இந்​தியா அதிக அளவில் ஆயுதங்​களை வாங்கி குவிப்பதற்கு முக்​கியக் காரண​மாக கூறப்​படு​கிறது. இது குறித்து அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த 2016- 20 கால ​கட்​டத்தை விட, 2021- 25 கால​ கட்​டத்​தில் இந்​தி​யா​வின்...
மேற்கு ஆசிய நில​வரம் குறித்து விவா​திக்க வலியுறுத்தி எதிர்க்​கட்​சிகள் நேற்று அமளி​யில் ஈடு​பட்​ட​தால் மக்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது. ​நா​டாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்​கியது. மக்​களவை நேற்​று, நண்​பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. இதையடுத்து மேற்​காசிய நில​வரம் குறித்து வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் தனது உரையை வாசிக்கத் தொடங்​கி​னார். அப்​போது இந்த விவ​காரம் குறித்து முழு அளவில் விவாதம் நடத்த வேண்​டும் என...
ஈ​ரானின் 3 போர்க் கப்​பல்​களை இந்​திய துறைமுகத்தில் நிறுத்த அனு​மதி வழங்​கப்​பட்​டது என வெளியுறவுத்​ துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் மாநிலங்​களவை​யில் தெரி​வித்​தார். இந்​தி​யா​வில் கடற்​படை கூட்டு பயிற்​சி​யில் பங்​கேற்​று​விட்டு ஈரான் திரும்​பிய ஐஆர்​ஐஎஸ் தேனா என்ற போர்க்​கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் இந்​தியப் பெருங்​கடல் பகு​தி​யில் தாக்கி அழித்​தது. இதுகுறித்து இந்​தியா மவுனம் காப்​பது ஏன் என எதிர்க்​கட்​சிகள் கேள்வி எழுப்​பின. இந்​நிலை​யில் ஈரான் போருக்​குப்​பின் நடந்​தது என்ன, இந்​தியா எடுத்த...
பெண்​களின் வலிமை மற்​றும் சாதனை​களைப் பாராட்​டிய குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பெண்​கள் தங்கள் முழு ஆற்​றலை உணர வேண்​டும் என வலி​யுறுத்​தி​னார். சர்​வ​தேசப் பெண்​கள் தினத்தை முன்​னிட்டு மத்திய பெண்​கள் மற்​றும் குழந்தைகள் மேம்​பாட்டு அமைச்​சகம் ஏற்​பாடு செய்த நிகழ்ச்​சி​யில், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பங்கேற்று பேசி​ய​தாவது: கல்​வி, நிர்​வாகம், நீதித்​துறை, பாது​காப்​பு, மருத்துவம், அறி​வியல், தொழில்​நுட்​பம், கலைகள், தொழில் ​முனைவு மற்​றும் விளை​யாட்டு ஆகிய அனைத்​துத்...
டெல்லி யூனியன் பிரதேசத்​தில் ரூ.33,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை, பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். தலைநகர் டெல்​லி​யில் சிவப்​பு, மஞ்​சள், நீலம், பச்​சை, ஊதா, இளஞ்​சிவப்பு (பிங்க்), மெஜந்தா உள்​ளிட்ட பெயர்​களில் 10-க்​கும் மேற்​பட்ட வழித் தடங்​களில் மெட்ரோ ரயில் இயக்​கப்​படு​கிறது. இதில் பிங்க் மற்​றும் மெஜந்தா வழித்​ தடங்​கள் இணைக்​கப்​பட்டு நாட்​டின் முதல் வட்ட மெட்ரோ பாதை (ரிங்...
பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் (50) ஐக்​கிய ஜனதா தள கட்​சி​யில் (ஜேடி​யு) உறுப்​பின​ராக நேற்று சேர்ந்​தார். அவரை துணை முதல்​வ​ராக்க கட்சி எம்​எல்​ஏ.க்​கள், எம்​.பி.க்​கள் முடிவு செய்​துள்​ள​தாக கூறப்படுகிறது. பிஹாரில் கடந்​தாண்டு நடை​பெற்ற சட்டப்பேரவை தேர்​தலில், தே.ஜ.கூட்​டணி அமோக வெற்றி வெற்றது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக பிஹார் முதல்வரானார். இந்​நிலை​யில் நிதிஷ் குமாரின் உடல் நிலை​யில் பாதிப்பு ஏற்​பட்​டது. இதனால் தனது மகன்...
வரும் டிசம்பருக்குள் ஹைதராபாத்தில் டீசல் பேருந்துகள் இருக்காது என தெலங்கானா முதல்​வர் ரேவந்த் தெரி​வித்​துள்​ளார். சர்​வ​தேச பெண்​கள் தினத்தை முன்​னிட்​டு, பெண் பத்திரிகையாளர்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் தெலங்​கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசி​ய​தாவது: கல்​லூரி மாணவர்​களுக்கு மின்​சார ஸ்கூட்​டர்​கள் வழங்​கப்​படும் என தேர்​தல் வாக்​குறு​தி​யில் கூறி​யிருந்​தோம். அது இந்த நிதி​யாண்​டில் சாத்​தி​யம் இல்​லை. ஆனால், இத்​திட்​டம் அரசின் பரிசீலனை​யில் உள்​ளது. ஹைத​ரா​பாத் நகரை மாசற்ற நகர​மாக மாற்ற, இங்கு ஓடும் 2,800...
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலின் கழிவறையில் மதுரா துறவி அசுதோஷ் பிரம்மச்சாரி தாக்கப்பட்டு அவரது மூக்கறுக்கப்பட்டது. இவர், ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி மீது போக்ஸோ வழக்கு பதிவாகக் காரணமானவர். பிரயாக்ராஜ் செல்ல கடந்த சனிக்கிழமை இரவு காஜியாபாத்தில் ரீவா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார். ரயிலில் அவர் கழிவறைக்கு சென்றபோது அடையாளம் தெரியாத சிலர் துறவி அசுதோஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். முகச்சவரக் கத்தியில் துறவியின் மூக்கை அறுத்து...