Google search engine
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். அந்த மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று (மார்ச் 16) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அந்தப் பிரிவில் மருத்துவ சிகிச்சையில் இருந்த நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகள் சிலர், அந்த...
பிஹாரின் ஷேக்​புரா மாவட்​டம் பதேபூர் கிராமத்தை சேர்ந்​தவர் ரஞ்​சித் குமார். யுபிஎஸ்சி நடத்​திய சிவில் சர்​வீஸ் தேர்வு முடிவு​கள் அண்​மை​யில் வெளி​யான நிலை​யில், 440-வது ரேங்க் பெற்று ஐஏஎஸ் அதி​காரி ஆகி​யுள்​ள​தாக கிராம மக்​களிடம் ரஞ்​சித் குமார் கூறி​உள்​ளார். இதையடுத்து கிராமமே கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளது. இத்​தகவல் சமூக ஊடகத்​தி​லும் பரவிய நிலை​யில் ஷேக்​புரா தொகுதி முன்​னாள் ஆர்​ஜேடிஎம்​எல்ஏ விஜய் சாம்​ராட் தனது ஆதரவாளர்களு​டன் ரஞ்​சித் குமார் வீட்​டுக்கு வந்​தார். பூங்கொத்தும்...
ஒடிசா மாநிலம் பஸ்​தாரா- கும்​சர் பகு​தி​யில் உள்ள கலாஹண்​டி, ராயகடா மற்​றும் கந்​த​மால் மாவட்​டங்​களில் மாவோ​யிஸ்ட்​கள் ஆதிக்​கம் இருந்து வந்​தது. இங்கு பாது​காப்பு படை​யினர் தொடர் தேடு​தல் வேட்டை நடத்தி வந்​தனர். மாவோயிஸ்ட்​கள் சரணடைவதை​யும் ஊக்​கு​வித்து வந்​தனர். இந்​நிலை​யில் இப்​பகு​தி​யில் மண்டல கமிட்டி உறுப்​பின​ராக இருந்த மூத்த மாவோ​யிஸ்ட் தலை​வர் நகுல் உட்பட 11 மாவோயிஸ்ட்​கள் மாநில டிஜிபி குரானியா முன்​னிலை​யில் ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு சரணடைந்​தனர். இவரை பற்றி...
ஒடி​சா​வில் 4 மாநிலங்​களவை எம்பி பதவி​களுக்கு இன்று தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் பாஜக தரப்​பில் 3 பேர், பிஜு ஜனதா தளம் சார்​பில் 2 பேர் என மொத்​தம் 5 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். ஒரு வேட்​பாளர் வெற்றி பெற 30 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு தேவை. பாஜக​வுக்கு 79 எம்​எல்​ஏக்​களும், 3 சுயேச்​சைகளின் ஆதர​வும் உள்ளது. இதன்​ மூலம் 2 எம்​பிக்​களை பாஜக​வால் தேர்வு செய்ய...
கேரள சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​ரல் 9ம் தேதி நடை​பெறுகிறது. மாநில முதல்​வர் பின​ராயி விஜயன் ஏற்​கெனவே 2 முறை வெற்றி பெற்ற தர்​மடம் தொகு​தி​யில் மீண்​டும் போட்டியிடு​கிறார். இவரது மார்க்​சிஸ்ட் கட்சி 86 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. கேரளா​வில் 5 ஆண்​டு​களுக்கு ஒரு முறை ஆட்சி மாற்​றம் என்​பது வழக்​க​மாக இருந்து வந்​தது. ஆனால் இந்த வழக்​கத்தை இடது ஜனநாயக முன்​னணி கடந்த முறை தகர்த்​தெறிந்து தொடர்ந்து இரண்​டாவது முறை வெற்றி...
பெண்​களுக்கு மாத​வி​டாய் விடு​முறையை கட்​டாய​மாக்​கி​னால், பெண்​களை யாரும் வேலைக்கு தேர்வு செய்ய மாட்​டார்​கள் என கருத்து தெரி​வித்த உச்ச நீதி​மன்​றம், பொது நல மனுவை தள்​ளு​படி செய்​தது. பெண்களின் மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பது தொடர்பாக சைலேந்​திர மணி திரி​பாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்​கல் செய்தார். அந்த பொதுநல மனு​வில், மாத​வி​டா​யின் போது பெண்​கள் எதிர்​கொள்​ளும் பிரச்சி​னை​களை கருத்​தில் கொண்​டு, மாத​வி​டாய் விடுப்​புடன் கூடிய ஊதி​ய​மும், மாணவி​களுக்கு விடு​முறையும்...
தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை பதவி நீக்​கம் செய்​யக் கோரும் தீர்​மானத்​துக்கான நோட்​டீஸை நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் எதிர்க்​கட்​சிகள் நேற்று சமர்ப்​பித்​தன. கடந்த ஆண்டு பிப்​ர​வரி 19-ம் தேதி தலை​மைத் தேர்​தல் ஆணை​ய​ராக ஞானேஷ் குமார் பதவி​யேற்​றார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்து தமிழ்​நாடு, மேற்​கு​வங்​கம், குஜ​ராத், மத்​திய பிரதேசம், ராஜஸ்​தான் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில்...
பெங்​களூரு​வில் கடந்த ஜூலை மாதம் பிரபல ரவுடி சிவ பிர​காஷ் (40) கொலை செய்​யப்​பட்​டார். இதுதொடர்​பாக கிருஷ்ண​ராஜபுரம் பாஜக எம்​எல்ஏ பைரத்தி பசவ​ராஜை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீன் கோரி, அவர் சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். அவரது மனுவை விசா​ரித்த நீதிபதி சந்​தோஷ் கஜனன் பட், பைரத்தி பசவ​ராஜுக்கு ரூ.2 லட்​சம் பிணை​யத் தொகை​யுடன் நிபந்​தனை ஜாமீன் வழங்​கி​னார். வழக்கு தொடர்​புடைய​வர்​களை அச்​சுறுத்​தவோ, சாட்​சி​யங்​களை கலைக்​கவோ...
நடப்பு நிதியாண்டில் கூடுத லாக ரூ.2.81 லட்சம் கோடி செலவினத்துக்கு அனுமதி கோரி 2-ம் கட்ட துணை மானியக் கோரிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் பதில் அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் சூழல் காரணமாக ஏற்படும் சவால்களை சமாளிக்க, ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார நிலைத்தன்மை நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது துணை மானிய கோரிக்கை காரணமாக 2025-26 பட்ஜெட்...
ஒடிசாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் திங்கட்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. பேரவையில் ஆளும் பாஜக 2 இடங்களிலும் எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் ஓரிடத்திலும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. நான்காவது இடத்துக்கு பாஜக ஆதரவுடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் திலீப் ரே மற்றும் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் தத்தேஸ்வர் ஹோட்டா இடையே போட்டி நிலவுகிறது. 14 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி பிஜு...