Google search engine
மீண்டும் ஒரு முறை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் நேற்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தைத்...
புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்தியா படத்தில் நடிகை தபு இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி அடுத்து, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து புரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் விஜய்...
தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’. சிவபிரகாஷ் இயக்கியுள்ள இதில் அவர் ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். முருகேஷ் பாபு வசனம் எழுதியுள்ளார். இ5 என்டர்டெயின்மென்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில்...
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா, ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடல் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஸ்திரீ 2’ படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடலும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் மீண்டும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். அஜய் தேவ்கன், வாணி கபூர், ரிதேஷ் தேஷ்முக்...
விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்த ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்து இயக்கி இருந்த ‘டிராகன்’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வர வேற்பைப் பெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாது லோகர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதையடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதில் பணியாற்ற, உதவி இயக்குநர்கள் விண்ணப்பிக்கலாம் என்று...
தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘அரண்மனை 3’, ‘அரண்மனை 4’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் ராஷி கன்னா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் அவர், ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு சினிமாவுக்கு மொழி பிரச்சினையாக இருப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தென்னிந்திய திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்வது இப்போதும் நடக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் ரீமேக் செய்யப்படும் ஒரிஜினல் படங்களை ஆன்லைனில் பார்க்க...
சந்தானம் நடித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதை பிரேம்ஆனந்த் இயக்கி இருந்தார். இதன் தொடர்ச்சியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படம் உருவாகியுள்ளது. இதில் சந்தானத்துடன், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர்கள் ஆர்யா, சந்தானம்...
அட்லீ படத்துக்குப் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது. அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு, அட்லீ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படத்தை வெளியிடவுள்ளது படக்குழு. அட்லீ படத்துக்குப் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிப்பார் அல்லு அர்ஜுன் என...
புதுமுக நடிகர் ரங்​கராஜ் தயாரித்​து, இயக்​கி, கதையின் நாயகனாக நடித்​துள்ள படம்​ 'கட்​ஸ்'. ஸ்ருதி நாராயணன், லேகா, டெல்லி கணேஷ், சாய்​ தீனா உள்ளிட்​ட பலர் நடித்​திருக்​கிறார்கள். மனோஜ் ஒளிப்​பதிவு செய்​துள்ள இந்​தப்​ படத்​துக்​கு ஜோஸ் பிராங்​களின் இசையமைத்​துள்ளார். ஓபிஆர்பி புரொடக்​ ஷன்ஸ்சார்பில் ஜெயபாரதி ரங்​கராஜ் தயாரித்​துள்ளார். இதன் இசை மற்றும்​ முன்னோட்​ட வெளியீட்​டு விழா சென்னையில் நடந்​தது. விழாவில் நடிகரும்​ இயக்​குநருமான ரங்​கராஜ் பேசும்​போது, “நடிகனாக வேண்​டும்​ என்று...
ஹாலிவுட்​டின் பழம்​பெரும்​ நடிகர்களில் ஒருவர் ராபர்ட்​ டி நிரோ. 80 வயதான இவர், ‘ரேஜிங்​ புல்’, 'தி காட்​பாதர் பார்ட்​ 2’ படங்​களுக்​காக 2 முறை சிறந்​த நடிகருக்​கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். 'டாக்​ஸி டிரைவர்', 'தி ஐரிஷ்மேன்', ‘த பிக்​ வெட்​டிங்​’, ‘ஜோக்​கர்’ என பல படங்​களில் நடித்​துள்ளார். கடந்​த சில வருடங்​களுக்​கு முன் இவர் அளித்​தபேட்​டியில், தனக்​கு​ சமீபத்​தில் 7-வது குழந்​தை பிறந்​தது என்று அறிவித்​திருந்​தார். இந்​நிலையில்,...