விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன்: சத்யதேவ்
சத்யதேவ், டாலி தனஞ்செயா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உட்பட பலர் இணைந்து நடித்துள்ள படம், ‘ஜீப்ரா’. பான் இந்தியா முறையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார்....
“திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானது அல்ல” – நடிகர் பார்த்திபன்
“தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார். எனக்கும் அரசியலில் ஆர்வமுண்டு” என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன்...
மலையாள சினிமாவில் எல்லை மீறலுக்கு காரணம் என்ன? – சுஹாசினி விளக்கம்
“மலையாள சினிமாவில் படப்பிடிப்பு முடிந்ததும் நீங்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழலால் எல்லை மீறல்கள் நடக்கிறது” என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.
கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில்...
‘விடுதலை 2’ ட்ரெய்லர் எப்படி? – வெற்றிமாறனின் அழுத்தமான காட்சிகள், வசனங்கள்!
வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி?: “நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச...
“கடந்த 49 ஆண்டுகளாக அவர்தான் ஒரே நாயகன்” – இளையராஜா குறித்து சூரி புகழாரம்
கடந்த 49 ஆண்டுகளாக காதணி விழா, திருமண விழா என அனைத்து விழாக்களிலும் இளையராஜா மட்டும்தான் நாயகனாக இருந்து கொண்டிருக்கிறார் என்று ’விடுதலை 2’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி...
காதலை உறுதி செய்த ராஷ்மிகா மந்தனா!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, நடித்து ஹிட்டான படம், ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்த இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற பெயரில்...
முன்னாள் கணவரை சீண்டினாரா சமந்தா?
நடிகை சமந்தா, வருண் தவணுடன் நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இதன் புரமோஷனுக்காக வருண் தவானும், நடிகை சமந்தாவும் கேள்விக் கேட்டுக்கொள்ளும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை...
சின்னத்திரை நட்சத்திரங்களின் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’!
சின்னத்திரை நட்சத்திரங்களான அரவிந்த் ரியோ, காளிதாஸ், புவனேஸ்வரி ரமேஷ் பாபு, நித்யா ராஜ் உட்பட பலர் சினிமாவில் அறிமுகமாகும் படம், ’நெஞ்சு பொறுக்குதில்லையே’. ‘நவரச கலைக்கூடம்’ சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா...
“காதல் கதையை உருவாக்குறது கஷ்டம்!” – சித்தார்த் நேர்காணல்
சித்தார்த் நடித்திருக்கும் ‘மிஸ் யூ’, வரும் 29-ம் தேதி வெளியாகிறது. காதல் கதையான இந்தப் படத்தை என்.ராஜசேகர் இயக்கி இருக்கிறார். ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடித்திருக்கும் இதில் மாறன், பாலசரவணன், கருணாகரன், சஸ்டிகா...
ஆஜராவதை தவிர்க்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா… அசராத ஆந்திர போலீஸ்!
சமூக வலைதளத்தில் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருக்கு எதிராக அநாகரிகமான முறையில் கருத்து பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மாவை நேரில் ஆஜராக காவல் துறை சம்மன் அனுப்பிய நிலையில்,...
















