Google search engine

லண்டனில் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’!

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் வரலாற்றை மையமாக வைத்து ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ என்ற திரைப்படம் உருவாகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ.எம்.பஷீர் தயாரிக்கும் இந்தப்படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். வேலுநாச்சியாராக அறிமுக நடிகை...

பொங்கல் பண்டிகைக்கு 8 படங்கள் ரிலீஸ்!

அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்தது. இதனால் மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸை தள்ளி வைத்திருந்தன. இந்நிலையில் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தள்ளிப் போனதால் பொங்கலுக்கு பல்வேறு...

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

‘மதகஜராஜா’ விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் விஷாலின் உடல்நிலையைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிறது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது....

‘காதல் சடுகுடுகுடு’ பாடலை ரீமிக்ஸ் செய்தது ஏன்? – மெட்ராஸ்காரன் இயக்குநர் விளக்கம்

மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் நடிக்கும் படம், ‘மெட்ராஸ்காரன்’. இதில் நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கலையரசன், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரித்துள்ளார். சாம் சி....

‘புஷ்பா 2’ கொண்டாட்டத்தை தவிர்க்கும் அல்லு அர்ஜுன்!

‘புஷ்பா 2’ படத்தின் கொண்டாட்டத்தை முழுமையாக அல்லு அர்ஜுன் தவிர்த்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில் ரூ.1,800 கோடி வசூலை நெருங்கி வருகிறது ‘புஷ்பா 2’. ‘பாகுபலி 2’ படத்தின் வசூலைத் தாண்டி, தற்போது உலகளவில்...

“திரை விமர்சனங்களில் இதை மட்டும் ஏற்க முடியாது!” – ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ இயக்குநர்

“சினிமா விமர்சனங்கள் பலவும் தனிப்பட்ட தாக்குதல்களாக மாறி போகின்றன, இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று இயக்குநர் சிதம்பரம் தெரிவித்துள்ளார் 2024-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. சிதம்பரம்...

‘கேம் சேஞ்சர்’ ட்ரெய்லர் எப்படி? – மீண்டும் கம்பேக் தருவாரா ஷங்கர்!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். ஜனவரி...

“ஷங்கர்தான் ஒரிஜினல் கேங்ஸ்டர் இயக்குநர்” – ராஜமவுலி புகழாரம்

பொழுதுபோக்கு சினிமா என்று வந்துவிட்டால் ஷங்கர் தான் ஒரிஜினால் கேங்ஸ்டர் இயக்குநர் என்று இயக்குநர் ராஜமவுலி புகழாரம் சூட்டியுள்ளார். ‘கேம் சேஞ்சர்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்....

“நாங்கள்தான் ஹீரோயின் என்று முதலில் சொல்லப்பட்டது” – ‘அண்ணாத்த’ படம் குறித்து குஷ்பு அதிருப்தி

’அண்ணாத்த’ படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்த அதிருப்தியை நடிகை குஷ்பு வெளிப்படுத்தியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை குஷ்புவிடம் ஒரு படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டதுண்டா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்தியில்...

2024-ல் வசூல் அள்ளிய தென்னிந்திய திரைப்படங்கள் – ஓர் அலசல்

இந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமா என்ற நிலை கரோனா​வுக்கு பிறகு மொத்​தமாக மாறி​விட்​டது. அதற்கு முன் தென்னிந்தியா​வில் இருந்து ‘பாகுபலி’ போன்ற படங்கள் தங்கள் இருப்​பைக் காட்​டி​விட்டுப் போனாலும், கடந்த சில...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சாலையில் மழைநீர் வடிகால் சீரமைத்து நடைபாதை அமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த்...

குமரி: அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும், மே மாத விடுமுறையை ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும்,...

உதயமார்த்தாண்டம்: அரசு பள்ளி கட்டிடம் எம்எல்ஏ திறப்பு

மிடாலம் ஊராட்சி, உதயமார்த்தாண்டம் அரசு தொடக்க பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை கட்டிடங்கள்...