சந்​தோஷ் இராவணன் இயக்​கத்​தில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம் ‘அந்​தரன்’. பிரஜின், இவானா வருண், அதிரன், பத்​மன், அனுபமா குமார், மு.கி.​ சாம்​ப சிவம், ரமேஷ் பாபு உள்பட பலர் நடித்ததுள்ளனர். ‘அட​வி’, ‘மனிதர்​கள்’ படங்​களைத் தொடர்ந்து ஸ்ரீ கிரிஷ் பிக்​சர்ஸ் சார்​பில் மு.கி.​சாம்​ப சிவம் தயாரிக்​கிறார். ஹரி எஸ்​.ஆர். இசையமைக்​கும் இப்​படத்​துக்கு கிஷோர் ராமச் ​சந்​திரன் ஒளிப்​பதிவு செய்​துள்​ளார். இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் தயாரிப்​பாளர் சி.​வி.கு​மார் உள்பட...
கவுதம் ராம் கார்த்​திக் கதா​நாயக​னாக நடித்​துள்ள படம், ‘ப்​ளடி பாலிடிக்​ஸ்’. நாயகி​யாக அஞ்​சனா நேத்​ருன் நடித்​துள்​ளார். செல்​வ​ராகவன், பி.​வாசு, ஏ.வெங்​கடேஷ், வ.ஐ.ச. ஜெய​ பாலன், மாறன், இந்​து​ம​தி, ஆதித்யா கதிர், பாக்​கி​யம் சங்​கர் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். தீனா ராகவன் இயக்​கும் இப்​படத்தை ‘டா​டா’ இயக்​குநர் கணேஷ் கே.​பாபு, தயாரித்​துள்​ளார். சஞ்​சய் முத்​துக்​கு​மார் வி, இணை தயாரிப்பு செய்​துள்​ளார். ராஜு முரு​கன் வசனம் எழு​தி​ உள்ள இப்​படம் வலு​வான...
தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ரான பிறகு திரை பிரபலங்​கள் அவரை சந்​தித்து வாழ்த்​துக் கூறி வரு​கின்​றனர். கமல்​ ஹாசன், லோகேஷ் கனக​ராஜ், ஸ்ரீமன், விஜய் ஆண்​டனி உள்​ளிட்​டோர் சந்தித்​திருந்த நிலை​யில் நடிகரும் இயக்​குநரு​மான ஆர்ஜே பாலாஜியும் அவரைச் சந்​தித்து வாழ்த்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “கருப்பு படத்துக்கான அனைத்​தை​யும் தொடங்கி வைத்த அந்த மனிதருடன் நிற்கிறேன். இப்​போது அவரைத் தமிழ்​நாட்​டின் முதலமைச் சராகச் சந்​திப்​பது, ஏதோ கனவு...
தயாள் பத்​ம​நாபன் இயக்​கி​யுள்ள திரைப்​படம், ‘லட்​சுமி​காந்​தன் கொலை வழக்​கு’. 2 எம் சினி​மாஸ், டி பிக்​சர்ஸ் சார்​பில் கே.வி.சபரீஷ் தயாரிக்​கும் இதில் வெற்​றி, பிரி​கி​டா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், அருவி மதன், கவிதா பார​தி, லொள்ளு சபா மாறன், இளவரசு உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். திரைக்​கதை, வசனத்தை கவிதா பார​தி​யும் தயாள் பத்​ம​நாபனும் இணைந்து எழு​தி​யுள்​ளனர். ஜூன் 25-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. அ​தில், கதா​பாத்​திர...
நிறங்​கள் மூன்​று, தருணம் போன்ற படங்​களில் நடித்த துஷ்யந்த் நாயக​னாக நடித்​துள்ள படம், ‘ஆல் பாஸ்’. ஜனனி நாயகி​யாக நடித்துள்​ளார். சரத் லோகித்​ச​வா, ஜெயப்​பிர​காஷ், செந்​தி​கு​மாரி, சுப்​பிரமணிய சிவா, வினோ​தினி என பலர் நடித்​துள்​ளனர். ஜேம்ஸ் வசந்​தன் இசை அமைத்​துள்​ளார். ஒன்ஸ் ஸ்டெப் என்​டர்​டெ​யின்​மெண்ட் சார்​பில் மோக​னா.ஆர் தயாரித்​துள்ள இப்​படத்தை மைதீன் இயக்​கி​யுள்​ளார். படம் பற்றி அவர் கூறும்​போது, “வடசென்னை என்​றாலே அடிதடி, வெட்​டு, குத்து, ரத்​தம் என்றே தமிழ்...
பேட்மிண்​டனை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் காதல் கலந்த விளை​யாட்டு படத்​துக்கு ‘ரீமேட்ச்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்​ளது. இதில் கேபிஒய் பாலா கதா​நாயக​னாக நடித்துள்​ளார். தானு ஹர்ஷா கதா​நாயகி​யாக தமிழில் அறி​முக​மாகிறார். இவர் சிறந்த பேட்​மிண்​டன் வீராங்​க​னை. முக்​கிய கதா​பாத்​திரங்​களில் இளவரசு, சந்​தோஷ் பிர​தாப், ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், செல் முரு​கன் உள்​ளிட்ட பலர் நடிக்​கிறார்​கள். அச்சு ராஜாமணி இசை அமைக்​கிறார். அர்வி ஒளிப்​ப​திவு செய்​கிறார். இயக்​குநர் ராதா மோக​னிடம்...
இயக்குநர் மாரி செல்வராஜ் தனது புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ‘மஞ்சணத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தத் திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். அதைப் பற்றி மாரி செல்வராஜ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கவித்துவமாக பகிர்ந்துள்ளார். “இது விவரிக்கவே முடியாத தருணம். இறுதியாக நிகழ்ந்தேவிட்டது” இளையராஜா இசையில் மாரிசெல்வராஜ் இயக்கம். என்று குறிப்பிட்டுள்ளார். கூடவே அவர் ஒரு வீடியோ இணைப்பையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், மாரி செல்வராஜ் தனது படத்திற்கு இளையராஜா இசையைப் பெறுவது பற்றி பல்வேறு தருணங்களில்...
சில படங்கள் குறித்து எப்போதும் வியந்து பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கலாம். அப்படியொரு படம்தான் ‘புதுப்பேட்டை’. வெளியானபோது வணிக ரீதியில் தோல்விப் படம். பின்னர் சில ஆண்டுகள் கழித்து ‘கல்ட்’ படம். பின்னர் சில ஆண்டுகள் கழித்து ‘க்ளாசிக்’. இனி எப்போதும் ‘க்ளாசிக்’. தமிழின் சிறந்த ‘க்ளாசிக்’ படங்களில் ஒன்று. ப்ளாட் டிரைவன் (Plot driven) திரைக்கதைகளை விட கேரக்டர் டிரைவன் (Character driven) திரைக்கதைகளுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு....
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​ ராஜ் வழங்​கும் இந்​தப் ​படத்தை ஃபார்​சூன் என்​டர் ​டெ​யின்​மென்ட் நிறு​வனத்​தின் சுஷாந்த் பிர​சாத் இணைந்து தயாரிக்​கிறார். இளை​ய​ராஜா இசை அமைக்​கிறார். சென்​னை​யில் இளை​ய​ராஜா நடத்​திய இசை நிகழ்ச்​சி​யில் இப்​படத்​தின் தலைப்பு அறிவிக்​கப்​பட்​டது. வேல்ஸ் பிலிம் இன்​டர்​நேஷனல்...
மறைந்த டிகர் முரளியின் 2-வது மகன் ஆகாஷ் முரளி, ‘நேசிப்பாயா’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து அவர் நடிக்கும் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இயக் கும் இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. அமைச்சர் ராஜ்மோகன் இப்படத்தைத் தொடங்கி வைத்தார். 1970-களின் தொடக்கக் கால பின்னணியில், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட...