திரையில் விரியும் தூரிகை: ஓவியங்களில் இருந்து பிறந்த சினிமா ஃபிரேம்கள் | ஒளி என்பது வெளிச்சமல்ல 18
admin - 0
ஐரோப்பிய மறுமலர்ச்சி கால ஓவியர்கள், ஒளியைக் கையாண்ட விதத்தின் நவீன நீட்சியே, ஓவியங்கள் திரைச் சட்டகங்களாக உருமாறும் ரசவாதம். ஓவியத்தின் சட்டக அமைப்பை (ஸ்டேடிக் ஃபிரேம்), சினிமா தனது நகரும் சட்டகத்துக்குள் (டைனமிக் ஃபிரேம்) கொண்டு வரும்போது கட்டமைப்பு, ஒளி, நிறம், இடவமைப்பு, மற்றும் கேமரா கோணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, அதில் காலமும் இயக்கமும் சேர்க்கும்போது, ஒரு புதிய காட்சி மொழி உருவாகிறது.
ஒளி-நிழல் விளையாட்டு (கியாரஸ்க்யூரோ, டெனிப்ரிஸம்)...
பிரபல இசை அமைப்பாளரான இளையராஜாவுக்கு சிம்பொனி இசை அமைக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. ஒரே நேரத்தில் பல்வேறு இசைக்கருவிகளை ஒன்றிணைத்து உணர்ச்சி ததும்பத் தரும் இசை சிம்பொனி.
அதன் தொடக்கமாக 1986-ம் ஆண்டு ‘ஹவ் டு நேம் இட்?’ என்ற இசை ஆல்பத்தை அவர் உருவாக்கினார். பின்னர், ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை இயற்றிய இளையராஜா, அதை லண்டனில் நடத்தினார்.
பின்னர் சென்னையிலும் அந்த சிம்பொனி இசை...
தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘தங்கமகன்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
இவர் இப்போது, பிளாக்மேஜிக் அர்சா சினி 17கே 65 எம்எம் (Blackmagic URSA Cine 17K 65mm) என்ற அதீத திறன் கொண்ட நவீன டிஜிட்டல் கேமராவை வாங்கி இருக்கிறார்.
இந்தியாவிலேயே, குறிப்பாகத் தமிழ்...
'லெஜெண்ட்' சரவணன் தயாரித்து நடித்த படம், ‘லெஜெண்ட்’. 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஜேடி- ஜெர்ரி இயக்கி இருந்தனர்.
இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். இவர், ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்.
எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு...
கமல் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் ‘அமரன்’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தினை தயாரிக்க ராஜ்கமல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனை ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ளார்.
பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘தாய் கிழவி’. இதன் டீஸர், ராதிகாவின்...
மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், ரஞ்சிதா, குயிலி, கஸ்தூரி உள்பட பலர் நடித்து 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘அமைதிப்படை’. அரசியல் நையாண்டி படமான இது, வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் வசனங்கள் இப்போது வரை டிரெண்டிங்கில் இருக்கின்றது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இன்றைய அரசியல் சூழலுக்கும் இப்படம் பொருந்தும் என்பதால், 32 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அமைதிப்படை’ படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர்.
4கே தொழில்நுட்பத்தில்...
ரூ. 10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு அவகாசம் வழங்கலாமா? – ‘லைகா’ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
admin - 0
ரூ.10 கோடி டெபாசிட் செய்ய நடிகர் விஷாலுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவது குறித்து லைகா நிறுவனம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லைகா நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய ரூ.21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்தும்படி நடிகர் விஷாலுக்கு, உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, லைகா நிறுவனத்திடம்...
நடிகர் தியாகராஜன் எழுதி, இயக்கிய ‘பூவுக்குள் பூகம்பம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.பி. வெங்கடேஷ் என்கிற சங்கீத ராஜன் (70).
சேலம் விஷ்ணு, காவல் பூனைகள், வடக்குவாசல், என் கணவர், ஏர்போர்ட், சினேகிதி, முனி முதல் பாகம், பாட்டாளி மகன் உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஒரியா, போஜ்புரி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்தவர் இவர்.
பல திரைப்படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார்.ஒரு வருடமாக நுரையீரல் பிரச்சினைக்குச்...
‘அசுரன்’ ‘வாத்தி’ ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்த கென் கருணாஸ், ‘யூத்’ என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி ராம் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
பள்ளிக்கூடப் பின்னணியின் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தை மார்ச் மாதம் வெளியிட உள்ளனர். குமரன் பிலிம்ஸ் ராசி சிதம்பரம் இப்படத்தை தமிழில்...
நடிகை சாய் தன்ஷிகா, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இதில் ஷாயாஜி ஷிண்டே, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். தீபக் தேவ் இசையமைத்துள்ளார். பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிப்.6-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரித்துள்ள இப்படம் பற்றி, சாய் தன்ஷிகா கூறும்போது, “கபாலி படத்தில் ரஜினி சாரின் மகளாக நடித்தேன்....
