தக்கலை: இந்து முன்னணி நிர்வாகிகள் கைது; வீட்டுக்காவல்
திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் உள்ள மலைப்பகுதியில் ஏற்கனவே இருதரப்பு மோதல் காரணமாக அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் திருப்பரங்குன்றத்திற்கு...
தக்கலை: குழந்தைகள் மையத்தினை மாவட்ட ஆட்சியர் திறந்தார்
தக்கலை அருகே நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பண்டாரவிளை குழந்தைகள் மையம் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 42 வருடங்களாக அரசு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அக்கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை...
மார்த்தாண்டம்: செம்மண் கடத்திய வாகனம் பறிமுதல் – 2 பேர் கைது
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அடிப்படையில் நேற்று மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசார் வெங்கணம்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது உரிய அனுமதி இன்றி செம்மண் ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்...
புதுக்கடை: செம்மண் கடத்திய டெம்போ பறிமுதல்
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக எழுந்த புகாரின் பேரில், புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று (பிப்.3) புதுக்கடை அருகே பனிச்சாங்கோடு பகுதியில் குற்ற தடுப்பு சோதனையில்...
இரணியல்: பைக் விபத்தில் பார்மசி கல்லூரி மாணவர் படுகாயம்
குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் அரியலூர் மாவட்டம் ஸ்ரீராமர் பள்ளிக்கூடத் தெரு பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் (21), தர்மபுரி மாவட்டம் முத்துக்குமார் (21), தூத்துக்குடி மாவட்டம் சஞ்சீவ் (20),...
கூட்டாலுமூடு: பத்ரேஸ்வரி கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம், லட்சார்ச்சனை, பஜனை பட்டாபிஷேகம், 2008 திருவிளக்கு பூஜை போன்றவை இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாளில் காலையில் திருப்பள்ளி எழுப்புதல், அபிஷேகம் கணபதி ஹோமம் ,...
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு
திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்து முன்னணி தொண்டர்கள் செல்ல இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நேற்று...
குமரியில் அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் சாலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை வாலிபர்கள் முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த...
கீழ்குளம்: மோட்டார் சைக்கிள் விபத்து – சிறுவன் உயிரிழப்பு
மேல் மிடாலம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயதாஸ் மகன் ஆன்றோ (16) இவர் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் கீழ்குளம் அருகே உள்ள...
குமரி: கேரளா ஹோட்டல் கழிவுகளை கொண்டு வந்த வாகனம் பறிமுதல்
கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவில் உள்ள ஹோட்டல் கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொண்டு வரப்பட்டு இங்குள்ள நீர்நிலைகளில் மற்றும் பொது வழிகளில் கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது.
...
















