Google search engine

கனவை உயிர்ப்பிக்க உழைத்து வாகை சூடிய ‘களிமண் தரை ராஜா’ ரபேல் நடால் வெற்றிக் கதை!

டென்னிஸ் விளையாட்டுக் களத்தில் இரண்டு தசாப்தங்கள் ஆதிக்கம் செலுத்தியவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜாம்பவான் ரபேல் நடால். தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுக்கு அவர் ‘குட்பை’ சொல்லி இருந்தாலும் களத்தில் விட்டுச் சென்றுள்ள நினைவுகளை...

பெருவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தென் அமெரிக்கா நாடுகள்...

பெருவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தென் அமெரிக்கா நாடுகள்...

இந்தியாவில் விளையாடும் மெஸ்ஸி: அர்ஜெண்டினா அணி அடுத்த ஆண்டு கேரளா வருகை!

அடுத்த ஆண்டு அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறது என்றும், இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸியும் பங்கேற்பார் என்றும் கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில்...

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக சாம்பியன்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற...

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்” – டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரஃபேல் நடால். டேவிஸ் கோப்பை தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரரிடம் தோல்வியடைந்த நிலையில் கலங்கிய கண்களுடன் நடால் விடைபெற்றார். இந்த டேவிஸ் கோப்பை...

AUS vs IND முதல் டெஸ்ட்: பெர்த் போட்டியில் ஆடும் லெவனில் படிக்கல், ஜுரெல்?

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் பந்துகள் எகிறும் பெர்த் ஆப்டஸ் மைதான ஆடுகளத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நாளை மறுநாள் (நவ.22) ஆடுகின்றன. இந்த போட்டிக்கான இந்திய...

டெல்லி கேபிடல்ஸ் அணி பணத்துக்காக என்னை தக்கவைக்கவில்லையா? – கவாஸ்கர் கருத்துக்கு ரிஷப் பந்த் மறுப்பு

2025-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதி அரேபி​யா​வின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் 31-ம் தேதி...

ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதி சுற்று: கத்தார், கஜகஸ்தானுடன் இந்தியா பலப்பரீட்சை

எஃப்​ஐபிஏ ஆசிய கோப்பை கூடைப்​பந்து போட்டி வரும் 2025-ம் ஆண்டு சவுதி அரேபி​யா​வில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. போட்​டியை நடத்​தும் சவுதி...

இலங்கை அணியில் லசித் எம்புல்தெனியா

இலங்கை கிரிக்​கெட் அணி இம்மாத இறுதி​யில் தென் ஆப்பிரிக்​கா​வில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​கிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இடது கை சுழற்​பந்து...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்​கா​வில் கடந்த 2004-​முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்​களாக வெளி​யான சின்​னத்​திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்​வைவல் கைடு’. இதில் மார்ட்​டின் என்ற கேரக்​டரில் நடித்து ரசிகர்​களின் அன்​பைப் பெற்​றவர் டெய்​லர் சேஸ்....

1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்

விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இந்​தப் படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில்...

‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது. டி.ராஜேந்தர், கனிகா...