ஆஸ்திரேலிய அணியை 295 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில்...
உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான...
இப்படியா பேசுவது? – ஜோஷ் ஹேசில்வுட் மீது முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தி!
பெர்த் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியோடு நிறைவு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு இது உண்மையில் மிகப்பெரிய தோல்வி. அந்த அணி இதிலிருந்து மீள்வது கடினம். ஆனால், அணியை...
உலக செஸ் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்: டி.குகேஷ், டிங் லிரென் மோதல்
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுப் போட்டி இன்று முதல் (நவம்பர் 25) டிசம்பர் 13-ம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான டி. குகேஷ், நடப்பு...
நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி | ஐபிஎல் ஏலம்
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
33 வயதான நடராஜன், கடந்த 2017 முதல்...
ரிஷப் பந்த் ரூ.27 கோடி, ஸ்ரேயாஸ் ரூ.26.75 கோடி, அஸ்வின் ரூ.9.75 கோடி – ஐபிஎல் ஏலம் நாள்...
2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெற்ற ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த்தை, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி...
AUS vs IND முதல் டெஸ்ட் | கே.எல்.ராகுல் சர்ச்சை அவுட்
பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல். ராகுல் 26 ரன்கள் எடுத்திருந்த போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதலில் கள...
‘என்ன சொல்வது என்றே தெரியலை!’ – கம்மின்ஸ் பந்தில் சிக்ஸ் விளாசிய ரிஷப் பண்ட் குறித்து லெஜண்ட்கள்
பெர்த் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் ரிஷப் பண்ட் அடித்த டி20 ரக சிக்ஸர் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு ஆச்சரிய அதிர்ச்சி கொடுத்தது.
இந்திய அணி...
IND vs AUS | பெர்த்தில் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்: தாக்குப்பிடிக்குமா இந்திய அணி?
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட்கிரிக்கெட் போட்டி பெர்த் நகரில் இன்று தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி,...
‘இவர் மீது ஒரு கண் வையுங்கள்’ – ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியை புகழும் மோர்கெல்!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவ.22) பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ள நிலையில் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி குறித்து...











