Google search engine

42 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் – மார்கோ யான்சன் அபாரம்!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான சாதனையை படைத்தது...

சையது முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட்: 28 பந்துகளில் சதம் விளாசி உர்வில் படேல் சாதனை

சையது முஸ்டாக் அலி டி20 தொடரில் நேற்று இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் - திரிபுரா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திரிபுரா அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள்...

சையது மோடி பாட்மிண்டன் தொடர்: பி.வி.சிந்து, லக்சயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், மலேசியாவின் ஷோலே ஐதிலை எதிர்த்து விளையாடினார். இதில் லக்சயா...

10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்தார் லதா

சென்னை நேரு விளையாட்டரங்கில் 56-வது ஏஎல் முதலியார் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியைச் சேர்ந்த டி.லதா பந்தய தூரத்தை 37:34.3...

டிசம்பர் 29-ல் புரோ கபடி இறுதிப் போட்டி

புரோ கபடி லீக் 11-வது சீசனின் 2-வது கட்ட போட்டிகள் தற்போது நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி அட்டவணையை போட்டி அமைப்பாளர்கள்...

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசை: ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா 2 இடங்கள் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட்...

அவசரமாக தாயகம் திரும்பினார் கவுதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று...

சைம் அயூப் 62 பந்துகளில் 113 ரன்கள் விளாசல்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாக்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சைம் அயூப்பின் அதிரடி சதத்தால் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. புலவாயோ நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில்...

நியூஸிலாந்து – இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு ஜாம்பவான்களின் மட்டைகளால் செய்யப்பட்ட டிராபி

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை (28-ம் தேதி)...

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றை டிரா செய்த குகேஷ்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்​கா​வில் கடந்த 2004-​முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்​களாக வெளி​யான சின்​னத்​திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்​வைவல் கைடு’. இதில் மார்ட்​டின் என்ற கேரக்​டரில் நடித்து ரசிகர்​களின் அன்​பைப் பெற்​றவர் டெய்​லர் சேஸ்....

1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்

விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இந்​தப் படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில்...

‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது. டி.ராஜேந்தர், கனிகா...