ஐசிசி புதிய தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலராக ஜெய் ஷா செயல்பட்டு...
ENG vs NZ: கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் ஹாரி புரூக்கின் சதத்தால் இங்கிலாந்து அணி பதிலடி
நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 83 ஓவர்களில்...
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 4-வது சுற்றை டிரா செய்தார் குகேஷ்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த...
அடம் பிடிக்கும் பாகிஸ்தான்: முடிவு எடுக்கப்படாமல் ஐசிசி அவசரக்கூட்டம் தள்ளிவைப்பு
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருதி இந்த தொடரில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான்...
ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா இன்று மோதல்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்...
மோகன் பகானுடன் இன்று சென்னையின் எஃப்சி மோதல்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில உள்ள விவேகானந்தா யுவ பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் - சென்னையின் எஃப்சி அணிகள்...
2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் சேர்ப்பு
இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அறிமுக வீரராக ஆல்ரவுண்டரான பியூ வெப்ஸ்டர், மிட்செல் மார்ஷுக்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக...
டிங் லிரென் – குகேஷ் 4-வது சுற்றில் இன்று மோதல்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் எதிர்த்து...
ஆஸ்திரேலிய பிரதமருடன் இந்திய அணி வீரர்கள் சந்திப்பு
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்து பேசினர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள்...
சையது மோடி பாட்மிண்டன் காலிறுதி சுற்றில் பி.வி.சிந்து!
சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சகநாட்டைச் சேர்ந்த, ஐரா சர்மாவுடன் மோதினார். 49 நிமிடங்கள் நடைபெற்ற...











