ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா - மேற்கு இந்தியத் தீவுகள் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இரு அணிகளுக்கும் இது 2-வது ஆட்டமாக அமைந்திருந்தது.
முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி அதிரடியாக விளையாடியது. கேசவ் மகாராஜ் வீசிய முதல் ஓவரில் கேப்டன் ஷாய் ஹோப் 2...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியான இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. அரை இறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங் ஆகியோர் நீக்கப்பட்டு அக்சர் படேல், சஞ்சு...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 குரூப்-1 ஆட்டத்தில் 72 ரன்களில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு இந்தியா உயிர்ப்போடு வைத்துள்ளது.
சென்னை - சேப்பாக்கத்தில் உலா எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் திலக் வர்மா, 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 3 பவுண்டரி மற்றும் 4...
T20 WC 2026 தொடரில் இருந்து இலங்கையை வெளியேற்றியது நியூஸி: சூப்பர் 8 ஆட்டத்தில் அபார வெற்றி!
admin - 0
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இலங்கையை வெளியேற்றியது நியூஸிலாந்து அணி. சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 61 ரன்களில் வீழ்த்தியது.
புதன்கிழமை அன்று நடைபெற்ற சூப்பர் 8 குரூப்-2 ஆட்டத்தில் இலங்கையும், நியூஸிலாந்தும் விளையாடின. இந்த சுற்றில் இங்கிலாந்து உடனான முதல் ஆட்டத்தில் இலங்கை தோல்வி அடைந்தது. மழை காரணமாக பாகிஸ்தான் உடன் நியூஸிலாந்து விளையாட இருந்த ஆட்டம் ரத்தானது....
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான பவர் ஹிட்டர்கள் நிறைந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகளுமே இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. மேற்கு இந்தியத் தீவுகள் அணி சூப்பர் 8...
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் சூப்பர் 8 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது.
இதையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான சிதான்ஷு கோடக் கூறியதாவது: உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்னர் அபிஷேக் சர்மாவிடம் உத்வேகம் இல்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர், சிறப்பாகவே இருந்தார்.
எனினும் தனிப்பட்ட வீரர் குறித்து...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி உடனான பலப்பரீட்சைக்கு தங்கள் அணி தயார் என ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் சமன்ஸ் தெரிவித்துள்ளார்.
சூப்பர் 8 குரூப்-1 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஆட்டம் வியாழக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றில்...
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. இம்முறை 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2-ல் நடப்பு சாம்பியனான நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இலங்கை,...
ஷுபம் பண்டிர் 117*, யாவர் ஹாசன் 88 ரன் விளாசல்: முதல் நாளில் ஜம்மு & காஷ்மீர் வலுவான தொடக்கம்
admin - 0
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜம்மு & காஷ்மீர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்து. தொடக்க வீரரான கும்ரான் இக்பால் 6 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷுபம் பண்டிர், யாவர் ஹாசனுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை...









