Google search engine

8 போட்டிகளில் கேப்டனாக தொடர் வெற்றி – ஸ்ரேயஸ் ஐயர் சாதனை!

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 8 ஆட்டங்களில் கேப்டனாக வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சாதனை புரிந்துள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கவுதம் கம்பீர் (10 போட்டிகள்-2014-15-ம் ஆண்டு), 2-வது...

முழு திறமையையும் வெளிப்படுத்தினார் ஜோப்ரா ஆர்ச்சர்: ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா புகழாரம்

பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு சக அணி வீரர் சந்தீப் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார். முலான்பூரில் நேற்று முன்தினம்...

தொடரும் விமர்சனக் கணைகள்! – என்ன செய்யப் போகிறது சிஎஸ்கே அணி?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) தொடர்ச்சியாக 3-வது தோல்வியைச் சந்தித்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற சாம்பியன் அணிகளில் ஒன்று...

தவறு எங்கு நடந்தது என்று தெரியவில்லை: பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்

ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில் தவறு எங்கு நடந்​தது என்று தெரிய​வில்லை என்று பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரி​வித்​தார். முலான்பூரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக்...

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக வெற்றி: கேப்டன் சஞ்சு சாம்சன் சாதனை

 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். ஐபிஎல்-2025 சீசனின் 18-வது ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது....

4-வது முறையாக மேக்ஸ்வெலை வீழ்த்திய தீக்சனா

டி20 கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெலை, ராஜஸ்தான் வீரர் தீக்சனா வீழ்த்தியுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 30 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கிளென் மேக்ஸ்வெலை தீக்சனா...

‘எல்லா புகழும் தோனிக்கே’ – சொல்கிறார் அக்சர் படேல்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்டன் அக்சர், தோனியுடன் இருக்கும் புகைப்படங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அக்சர் படேல் கூறும்போது, “துபாயில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்...

ரோஹித் சர்மா காயம்!

ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. பயிற்சியின்...

100-வது போட்டி: சூர்யகுமார் யாதவுக்கு சிறப்பு ஜெர்சி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மும்பை அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவுக்கு 100-வது போட்டியாக...

ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் பஞ்சாப்!

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் - ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமயி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...