Google search engine

கிண்டல் செய்த காங்கிரஸுக்கு பேட்டால் பதில் சொன்ன ரோஹித்: சமூக வலைதளங்களில் பாஜக பதிலடி

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரோஹித்தை கிண்டல் செய்த காங்கிரஸ் கட்சிக்கு சமூக வலைதளங்களில் பாஜக பதிலடி கொடுத்துள்ளது. துபாயில் நடைபெற்ற ஐசிசி...

ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு இல்லை: மனம் திறந்தார் ரோஹித் சர்மா

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 252 ரன்கள் இலக்கை இந்திய அணி...

ஐசிசி-யின் அணியில் 6 இந்திய வீரர்கள்

8 அணிகள் கலந்து கொண்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. 76 ரன்கள் விளாசி...

தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டோம்: சொல்கிறார் விராட் கோலி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 3-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பங்களிப்பும்...

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி 3-வது முறையாக பட்டம் வென்று அசத்தியது எப்படி?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ்...

38 ஓவர் ‘சுழல்’ முதல் ‘அதிரடி’ ரோஹித் வரை: சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் சுவாரஸ்யங்கள்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் பதிவான...

இந்தியா – நியூஸிலாந்து கிரிக்கெட் போட்டியில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்ததாக தெரியவந்துள்ளது. வழக்கமாக கிரிக்கெட் இறுதிப் போட்டிகள் நடைபெறும்போது சூதாட்டங்களில் தரகர்கள் ஈடுபடுவது வழக்கம்....

அரை இறுதியில் டிராவிஸ் ஹெட்டை சமாளிக்குமா இந்தியா? – சாம்பியன்ஸ் டிராபி

துபாயில் இன்று (மார்ச் 4) நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட்டை இந்திய அணி சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இந்திய அணிக்கு எதிராக...

ஆஸ்திரேலியாவை ‘நாக் அவுட்’ சுற்றில் இந்தியா வீழ்த்தியது எப்படி?

ஐசிசி சாம்​பியன்ஸ் டிராபி கிரிக்​கெட் தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலிய அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது இந்​திய அணி. துபா​யில் நேற்று நடை​பெற்ற அரை இறுதி...

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: ஆஸி.க்கு எதிராக எப்படி இருந்தது இந்திய பவுலிங்?

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிக்கு முன்னேறியது. துபாயில் நடைபெற்று வரும் இந்தப்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: மருந்து சேமிப்பு கிடங்கியினை கலெக்டர் பார்வை

மார்த்தாண்டம் பகுதியில் கல்குளம் விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் முதல்வர் மருந்தக மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேற்று 22ம் தேதி நேரில்...

குமரி: வாலிபர் கொலை ; ஒருவர் கோர்ட்டில் சரண்

சூரியகோடு பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் சதீஷ்குமார் (39) நடைக்காவு பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலால் சிமெண்ட் கல்லால் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். கொல்லங்கோடு போலீசார்...

குமரி: பஸ் இருக்கையில் இறந்த நிலையில் டிரைவர்

கன்னியாகுமாரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தாணு பிள்ளை (62) நேற்று படந்தாலுமூடு பகுதியில் பேருந்து நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 108...