Google search engine

ராஜஸ்தான் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

மெதுவாக பந்துவீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் ரியான் பராகுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 18-வது ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற்றது. இதில் சென்னை...

ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஹசரங்காவின் ‘புஷ்பா’ ஸ்டைல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா, நேற்று முன்தினம் நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது விக்கெட் எடுத்ததும், புஷ்பா திரைப்பட ஸ்டைலில் கொண்டாடியதை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி...

களத்துக்குள் வருவதை தோனியே முடிவு செய்கிறார்: சிஎஸ்கே பயிற்சியாளர் விளக்கம்

ஆடு​களத்​துக்​குள் எந்த ஓவரில் விளை​யாட வரு​வது என்ற முடிவை எம்​.எஸ்.தோனி மட்​டுமே எடுக்​கிறார் என்று சிஎஸ்கே அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்​கம் அளித்​துள்​ளார். குவாஹாட்​டி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ராஜஸ்​தான் ராயல்ஸ்...

தொடர்ச்சியாக 2 தோல்விகள்: பேட்டிங் வியூகத்தை மாற்றுமா சிஎஸ்கே? – IPL 2025

ஐபிஎல் போட்டிகளில் ஜாம்பவான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதிக கோப்பையைக் கைப்பற்றிய அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸும் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸும். இரு அணிகளுமே தலா 5 முறை கோப்பையைக் கைப்பற்றி சாதனை...

வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா ரைடர்ஸ் அணி...

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர்: தகுதி சுற்றில் தமிழக வீரர் அபினந்த் வெற்றி

டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தகுதி சுற்றுடன் தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் உலகின் சிறந்த வீரர்,...

‘கடைசிவரை களத்தில் நின்றால் எதுவும் நடக்கும்’ – சொல்கிறார் அஷுதோஷ் சர்மா

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ். முதலில் பேட் செய்த லக்னோ அணி...

சாய் சுதர்சன் அதிரடி வீண்: பஞ்சாபிடம் வீழ்ந்தது குஜராத் | PBKS vs GT

நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி...

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2026: உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி தகுதி!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு அர்ஜென்டினா அணி தகுதி பெற்றுள்ளது. ஏற்கெனவே, செவ்வாய்க்கிழமை அன்று உருகுவே உடனான ஆட்டத்தை பொலிவியா 0-0 என சமன் செய்த...

‘ருதுராஜ் பேட்டிங்கே எங்கள் வெற்றியை பறித்தது’ – சொல்கிறார் சூர்யகுமார் யாதவ்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் நிலவிய நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது....

படந்தாலுமூடு: வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேர் கைது

படந்தாலுமூடு பகுதியில் டீ குடிக்க வந்த பிரதீஷ் (43) என்பவரை, பிரதீஷ் (24) மற்றும் ராகுல் (28) ஆகிய இருவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது கால் உடைந்ததாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் தனியார்...

திக்கணம்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி

தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திக்கணங்கோடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில்...