இந்​திய அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட​வுள்​ளது. இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​க​வுள்​ளது. இதுகுறித்து ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னாள் கேப்​டன் மைக்​கேல் கிளார்க் கூறிய​தாவது: தற்​போது இங்​கிலாந்து சென்​றுள்ள அணி​யில் அனுபவம் மிகுந்த வீரர்​களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இல்​லை. அவர்​கள் ஓய்வு பெற்​று​விட்​டனர். அணி​யில் இடம்​பெற்​றுள்ள பெரும்​பாலான வீரர்​கள்...
டிஎன்​பிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் ஐட்​ரீம் திருப்​பூர் தமிழன்ஸ் அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்​தி​யது. இந்த லீக் ஆட்​டம் சேலம் எஸ்​சிஎப் கிரிக்​கெட் மைதானத்​தில் நேற்று மாலை 3.15 மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய திருச்சி சோழாஸ் அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 164 ரன்​களைக் குவித்​தது. அந்த அணி வீரர் சஞ்​சய் யாதவ் 32 பந்​துகளில் 5 பவுண்​டரி​கள்,...
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விடவும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளரான ஹேசில்வுட்டை கடுமையாக சாடியுள்ளார் அந்த அணியின் முன்னாள் வீரரான மிட்செல் ஜான்சன். அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹேசில்வுட் விளையாடி இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல்...
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பெறப்போவது நிதிஷ் குமாரா அல்லது ஷர்துல் தாக்கூரா என்ற புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி, அங்கு கலக்கு கலக்கென்று கலக்கினார். ஆனால், பவுலிங்கில் அவருக்கு அங்கு சரியான சான்ஸ் கிடைக்கவில்லை. இருந்தாலும் இடையில் சில ஓவர்களை...
ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறு​திப் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணியை 138 ரன்​களுக்கு ஆட்​ட​மிழக்​கச் செய்து பதிலடி கொடுத்​தது ஆஸ்​திரேலிய அணி. அந்த அணி​யின் கேப்​டன் பாட் கம்​மின்ஸ் அபார​மாக செயல்​பட்டு 6 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். லண்​டன் லார்ட்ஸ் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி முதல் இன்​னிங்​ஸில் 56.4 ஓவர்​களில் 212 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக பியூ வெப்​ஸ்​டர் 72,...
அல்​டிமேட் டேபிள் டென்​னிஸ் சீசன் 6-ல் நேற்று அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற கடைசி லீக் ஆட்​டத்​தில் யு மும்பா டிடி - தபாங் டெல்லி டிடிசி அணி​கள் மோதின. 5 ஆட்​டங்​கள் கொண்ட இந்த டையில் யு மும்பா அணி 10-5 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றது. லீக் ஆட்​டங்​களின் முடி​வில் தபாங் டெல்லி டிடிசி அணி 44 புள்​ளி​களு​டன் முதலிடத்​தை​யும், டெம்போ கோவா சாலஞ்​சர்ஸ் 44 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தை​யும்,...
ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா 453.1 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். நார்வேயின் ஜீனெட் ஹெக் டியூஸ்டாட் 466.9 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தையும், சுவிட்சர்லாந்தின் எமிலி ஜேகி 464.8 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர்.
டிஎன்​பிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் சேலத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் எஸ்​கேஎம் சேலம் ஸ்பார்​டன்​ஸ், ஐட்​ரீம் திருப்​பூர் தமிழன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. அபிஷேக் தலை​மையி​லான சேலம் அணி 2 ஆட்​டங்​களில் விளை​யாடி இரண்​டிலும் வெற்றி கண்​டுள்​ளது. இதன் மூலம் 4 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. திருப்​பூர் அணி 2 ஆட்​டங்​களில் விளை​யாடி தலா ஒரு வெற்​றி, தோல்​வியை பதிவு செய்​துள்​ளது. இதன் மூலம்...
ஐபிஎல் தொடரில் ஆர்​சிபி அணி சாம்​பியன் பட்​டம் வென்​றதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் பாராட்டு விழா நடத்​தப்​பட்​டது. இதற்​காக மைதானத்​துக்கு வெளியே லட்​சகணக்​கான ரசிகர்​கள் திரண்​டிருந்​தனர். அப்​போது ஏற்​பட்ட நெரிசலில் 11 பேர் இறந்​தனர். இதுதொடர்​பாக கப்​பன் பூங்கா போலீ​ஸார் ஆர்​சிபி அணி​யின் நிர்​வாகம், பாராட்டு விழா ஏற்​பாடு​களை கவனித்​துக் கொண்ட டிஎன்ஏ நிறு​வனம், கர்​நாடக மாநில கிரிக்​கெட் சங்​கம் ஆகிய​வற்​றின் மீது 6...
ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​கு​கிறது. இதற்​காக இந்​திய அணி வீரர்​கள் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இதன் ஒரு கட்​ட​மாக இந்​தியா ஏ, இந்​தியா அணி​கள் மோதும் பயிற்சி ஆட்​டம் பெக்​கர்​ஹாமில் இன்று தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில், இந்​திய அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் கம்​பீர்...