Google search engine
சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​களாக நியமிப்​ப​தற்​குப் பரிந்​துரைக்​கப்​பட்ட 9 வழக்​கறிஞர்​கள் கொண்ட பட்​டியலை மத்​திய அரசுதிரும்ப அனுப்​பி​யுள்​ளது. நீதிப​தி​கள் நியமனத்​தில் இடஒதுக்​கீட்​டைப் பின்​பற்​றி, உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கி, புதிய முன்​மொழிவை அனுப்​பு​மாறு மத்​திய சட்​டத் துறை கேட்​டுக் கொண்​டுள்​ளது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மொத்​தம் 75 நீதிபதி பணி​யிடங்​கள் உள்​ளன. தற்​போது தலைமை நீதிபதி உட்பட மொத்​தம் 56 நீதிப​தி​கள் பணி​யில் உள்​ளனர். 19 நீதிப​தி​கள் பணி​யிடங்​கள் காலி​யாக...
அதிமுக-வை ஒருங்கிணைக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்து அதிரடியைத் தொடங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அண்ணா பிறந்த நாளான வரும் 15-ம் தேதி இந்த கெடு முடியும் நிலையில், அவர் பெயரில் இயங்கும் அதிமுக அந்த நாளில் முக்கிய திருப்பத்தைச் சந்திக்குமா என்ற கேள்வியை அரசியல் அரங்கில் எழுப்பிவிட்டிருக்கிறார் செங்கோட்டையன். அதிமுக-வில் இருந்து சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டதுதான் கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என்பது நீக்கப்பட்டவர்கள்...
2026-ல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ஆனால், அவரோடு முரண்டு பிடித்து நிற்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ராஜேந்திர பாலாஜியோ, “விருதுநகரை கேட்டு வாங்குங்கள்; உங்களை நான் ஜெயிக்க வைக்கிறேன்” என்று பாஜக-வில் இருக்கும் நடிகர் சரத்குமாரை கொம்பு சீவுவதாகச் சொல்கிறார்கள்.​விருதுநகர் மேற்கு மாவட்ட அதி​முக எல்​லைக்​குள் உள்ள விருதுநகர் தொகு​தி​யில் மாஃபா பாண்​டிய​ராஜனும்,...
தெரு நாய் விவகாரம் குறித்து முன்​னாள் மத்​திய அமைச்​சரும் விலங்​கு​கள் நல ஆர்​வலரு​மான மேனகா காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பணக்​காரர்​கள் வசிக்​கும் பகு​தி​யில் உள்ள நலச்​சங்​கத்​தினர், தெரு நாய்​களை பிடித்து செல்ல பணம் வழங்​கு​கின்​றனர். மாநக​ராட்​சி​யும் பணக்​காரர்​கள் வசிக்​கும் பகு​தி​களில் உள்ள நாய்​களை பிடித்து ஏழைகள், நடுத்தர வர்த்​தகத்​துக்கு கீழுள்​ளவர்​களின் பகு​தி​களில் தெரு நாய்​களை விட்டு விடு​கின்​றனர். இது​தான் நாய்க்​கடிக்கு பாதிக்​கப்​படு​வோர் எண்​ணிக்கை அதி​கரிப்​ப​தற்கு காரணம். இந்த விஷ​யத்​தில்...
தமிழ்​நாடு மின்​உற்​பத்​திக் கழக வணிக பிரிவு தலை​மைப் பொறி​யாளர் அனுப்​பிய சுற்​றறிக்​கை​: விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராள​மான ஆவணங்​களை கேட்​ப​தால், வீட்டு மின்​இணைப்பு பெயர் மாற்​றம் செய்ய தேவையற்ற தாமதம் ஏற்​படு​கிறது. இந்​தப் பணி​களை வேகப்​படுத்​தும் வகை​யில், முந்​தைய உரிமை​யாளரின் ஒப்​புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்​வோரிடம் இருந்து பெற வேண்​டிய​தில்லை என அறி​வுறுத்​தப்​படு​கிறது. அதே​நேரம், விற்​பனை, பங்கு பிரித்​தல், பரிசளித்​தல் போன்ற நேர்​வு​களில் பெயர் மாற்​றம் செய்ய வேண்​டு​மா​னால், விற்​பனை பத்​திரம்,...
குடும்ப நண்​பரின் கிட்னியை பெற்று அறு​வைசிகிச்சை மேற்​கொள்ள அனு​மதி அளித்து உயர் நீதிமன்றம் உத்​தர​விட்டுள்ளது. தஞ்​சாவூரை சேர்ந்த வி.பெரிய​சாமி என்​பவர் சிறுநீரக பாதிப்​பால் அவதிப்​பட்டு வந்த நிலை​யில், அவரது குடும்ப நண்​ப​ரான ஈரோட்டை சேர்ந்த சி.கணேசன் என்​பவர், தனது கிட்​னியை தானம் அளிக்க முன்​வந்​துள்​ளார். இதற்​காக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்​கான அங்​கீ​காரக் குழு​விடம் விண்​ணப்​பிக்​கப்​பட்​டது. இது தொடர்​பாக ஈரோடு மாவட்ட ஆட்​சி​யர் அளித்த அறிக்​கை​யில் கணேசனும், பெரிய​சாமி​யும்...
திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழ வைத்த சம்பவத்தில் நகராட்சி தலைவரின் கணவர் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. திண்டிவனம் நத்தைமேடு பகுதி விஎம்எஸ் நகரைச் சேர்ந்தவர் மரூர் ராஜா, குண்டர் சட்டத்தில் கைதான சாராய வியாபாரி. முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவர். இவரது மனைவி ரம்யா, திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்....
ஊழல் பணத்தை பங்கிடுவதில் கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதலால் கோவை, காஞ்சி, நெல்லை மாவட்ட மேயர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மதுரையில் 3-வது நாளான நேற்று மேற்கு தொகுதியில் உள்ள பழங்காநத் ததில் பேசியதாவது:மதுரை மாவட்டம் அதிமுக கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அடுத்த...
ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த ஆக.30-ம் தேதி முதல்வர் ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் சென்றனர். ஜெர்மனியில் அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் அங்குள்ள தூதரக அதிகாரிகள், தமிழர் குடும்பத்தினர் முதல்வரை...
அதி​முக மூத்த தலை​வர் கே.ஏ.செங்​கோட்​டையன், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்​டம் கோபி​யில் உள்ள கட்சி அலு​வல​கத்​தில் கட்​சி​யினருடன் 3 மணி நேரத்​துக்​கும் மேலாக ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டார். தொடர்ந்து 5-ம் தேதி (நாளை) மனம் திறந்து செய்​தி​யாளர்​களிடம் பேச உள்​ள​தாகக் கூறி கட்​சி​யில் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி உள்​ளார். இந்​நிலை​யில் கே.ஏ.செங்​கோட்​டையன், திருப்​பூர் மாவட்​டம் பெரு​மாநல்​லூரில் நடந்த திருமண நிகழ்வில் பங்​கேற்க நேற்று வந்​தார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர், “நான் சசிகலாவை சந்​திக்​க​வில்​லை,”...