Google search engine
விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்​நாடு பிரிவு தலை​வர் பி.சொக்​கலிங்​கம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் இந்து சமய அறநிலை​யத்துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​களில், கூட்ட நெரிசலை கட்​டுப்​படுத்​த ரூ.500 வரை பணம் வசூலித்​து, சிறப்பு கட்டண தரிசன முறை அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. மூத்த குடிமக்​கள், மாற்​றுத் திற​னாளி​கள், கர்ப்​பிணி பெண்​கள், புதுமண தம்​ப​தி​கள், மாநில ஆளுநர்​கள், முதல்​வர்​கள், மடா​திப​தி​கள், ஜீயர்​களை இலவச சிறப்பு தரிசனத்​துக்கு...
தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், செங்கோட்டையன் ஆகியோரது இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், செங்கோட்டையனுக்கு இலாகா மாற்றப்பட்டு நிதித் துறைக்கு பதில் வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் - இலாகா 1. முதல்வர் விஜய் - பொது, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், டிஆர்ஓ, காவல், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், சிறப்பு...
“திமுக-வுடனான எங்களது உறவு தேர்​தல் காலத்து உறவு அல்ல. இது கொள்கை ரீதி​யான கூட்​ட​ணி. திமுக தலை​வர் ஸ்டா​லினுடன் நேற்​றும் இருந்​தோம், இன்​றும் இருக்​கிறோம், நாளை​யும் இருப்​போம். திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு முஸ்​லிம் லீக் கட்​டுப்​படும்” என்று சொன்ன இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்சியும் தவெக அமைச்சரவையில் அங்கம் வகிக்கத் தயாராகிவிட்டது. “எக்காலத்திலும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம்” என்பதை அழுத்திச் சொல்லியே இத்தனை ஆண்டு...
எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்​து​மிட வசதி தொடங்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், போக்​கு​வரத்து நெரிசலை குறைக்​க​வும், பயணி​களின் வசதி​களை மேம்​படுத்​த​வும் முடி​யும் என, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் தெரி​வித்​தனர். தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் ஒன்​றாக எழும்​பூர் ரயில் நிலையம் திகழ்​கிறது. நூற்​றாண்டை கடந்த இந்த ரயில் நிலை​யத்​தில் அடுத்த 50 ஆண்​டு​களில் ரயில்​கள் இயக்​கம், பயணி​கள் வருகை உள்​ளிட்​ட​வற்றை கருத்​தில் கொண்​டு, மறுசீரமைப்பு பணி...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் - கயல்​விழி தம்​ப​தி​யினருக்கு 2-வ​தாக பெண் குழந்தை பிறந்​துள்​ளது. தமிழ் சினி​மா​வில் இயக்​குந​ராக அறி​முக​மாகி பின்​னர் அரசி​யலுக்கு வந்​தவர் சீமான். மறைந்த முன்​னாள் சட்​டப்​பேரவை தலை​வர் காளி​முத்​து​வின் மகள் கயல்​விழிக்​கும், சீமானுக்​கும் கடந்த 2013-ம் ஆண்டு திரு​மணம் நடை​பெற்​றது. இந்த தம்​ப​தி​யினருக்கு திரு​மண​மாகி 5 ஆண்​டு​கள் கழித்​து, 2019 ஜனவரி​யில் ஆண் குழந்தை பிறந்​தது. மாவீரன் பிர​பாகரன் என அக்​குழந்​தைக்கு பெயரிட்​டனர். இந்நிலையில்,தற்​போது மீண்​டும்...
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தவெக எம்எல்ஏ.க்கள் 21 பேர், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இரண்டு பேர் உள்பட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களைப் பற்றிய பின்புலக் குறிப்புகள் இங்கே... ஏ.ஸ்ரீநாத் - தமிழக முதல்வர் விஜய்யின் நண்பரான இவர், தூத்துக்குடியில் திமுக அமைச்சர் கீதாஜீவனை தோற்கடித்து வெற்றி பெற்றார். 52 வயதான இவர் விஜய் நடிப்பில் 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம்...
சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் விளை​யாட்டு வீரர்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை தன்னை நேரில் அணுகலாம் என அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா தெரி​வித்​துள்​ளார். அகில இந்​திய அளவி​லான 18 வயதுக்​குட்​பட்​டோருக்​கான கூடைப்​பந்து போட்​டிகள் புதுச்​சேரி​யில் வரும் 22 முதல் 29-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதையொட்​டி, பொதுப்​பணி மற்​றும் விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூ​னா, சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில், நேற்று தமிழ்​நாடு ஜூனியர்...
பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு விலையை உயர்த்தியதை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு விலை உயர்வை கண்​டித்து விசிக மற்​றும் இடது​சா​ரி​கள் கட்​சிகள் நேற்று வள்​ளலார் நகர் பேருந்து நிலை​யம் அருகே கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதில், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர்...
ஆம்னி பேருந்​துகளுக்​கான சாலை வரியை குறைக்க வேண்​டும் என, உரிமை​யாளர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கத்​தின் செயற்​குழு கூட்​டம் சென்​னை​யில் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் சங்​கத்​தின் தலை​வர் அன்​பழகன், முக்​கிய நிர்​வாகி​கள் மற்​றும் அனைத்து செயற்​குழு உறுப்​பினர்​களும் கலந்து கொண்​டனர். கூட்​டத்​தில் பல்​வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. சென்னை மாநகரின் மையப்​பகு​தி​யில், மிகப்​பெரிய ஒருங்​கிணைந்த பேருந்து நிலை​ய​மான கோயம்​பேடு பேருந்து நிலை​யத்தை மீண்​டும் ஒரு பகு​தி​யாகவோ அல்​லது முழு​மை​யாகவோ செயல்​படுத்த தமிழக...
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் செ.ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். மொத்தம் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். அனைவரும் ஆளுநர் மாளிகையில் திரண்டுள்ளனர். அமைச்சர்கள் பட்டியல்: 1. ஸ்ரீநாத் - தூத்துக்குடி எம்எல்ஏ 2. எஸ்.கமலி - அவிநாசி 3. சி.விஜயலக்‌ஷமி - குமாரபாளையம் 4. ஆர்.வி.ரஞ்சித் குமார் - காஞ்சிபுரம் 5. வினோத் - கும்பகோணம் 6. ராஜீவி - திருவாடானை 7. பி.ராஜ்குமார் - கடலூர் 8. வி.காந்திராஜ் - அரக்கோணம் 9. மதன்ராஜ்.பி -...