Google search engine
பு​திய பிரத்​யேக ஆதார் சேவை மையம் சென்னை அண்ணா நகரில் நேற்று திறக்​கப்​பட்​டது. நாளொன்​றுக்கு 1000 பேருக்கு இந்த மையம் மூலம் சேவை வழங்​கப்​பட​வுள்​ளது. சென்னை அண்ணா நகர் கிழக்​கில் உள்ள தமிழ்​நாடு நகர்ப்​புற உட்​கட்​டமைப்பு நிதிச் சேவை​கள் நிறுவன கட்​டிடத்​தில் புதிதாக ஆதார் சேவை மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்​தது. தமிழ்​நாடு மின்​-ஆளுமை முகமை இயக்​குநர் மற்​றும் தலைமை செயல் அலு​வலர் ஆல்பி ஜான் வர்​கீஸ்...
கரோனா கால​கட்​டத்​தில் நிறுத்​தப்​பட்ட யானைகள் புத்​துணர்வு முகாமை மீண்​டும் தொடங்​காதது குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய வனத்​துறைக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. வனவிலங்​கு​கள் மற்​றும் வனப்​பாது​காப்பு தொடர்​பான வழக்​கு​கள் மீதான விசா​ரணை நீதிப​தி​கள் என்​.சதீஷ்கு​மார், டி.பரதசக்​ர​வர்த்தி ஆகியோர் அமர்​வில் நடந்து வரு​கிறது. இந்த வழக்கு விசா​ரணை​யின்​போது வனவிலங்​கு​கள் ஆர்​வல​ரான முரளிதரன், “கோ​யில் யானை​களை ஆண்​டு​தோறும் புத்துணர்வு முகா​ம் அழைத்து செல்​லப்​பட்​டு, மற்ற யானை​களு​டன் பழக​வைத்​து, அந்த யானை​களுக்கு தேவை​யான மருத்​துவ சிகிச்​சைகள்,...
இந்த மாத இறு​திக்​குள் கூட்​டணி அறிவிக்​கப்​படும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​துள்​ளார். தேமு​திக சார்​பில் சமத்​துவ பொங்​கல் விழா கோயம்​பேட்​டில் உள்ள கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த விழா​வில் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா, பொருளாளர் சுதீஷ், இளைஞர் அணி செய​லா​ளர் விஜயபிர​பாகரன் மற்​றும் நிர்​வாகி​கள் பலர் கலந்து கொண்​டனர். இவ்​விழா​வில் மகளிர் அணி​யினருடன் பிரேமலதா இணைந்து பொங்​கல் வைத்​தார். தொடர்ந்து உறியடித்​தல், கயிறு இழுத்​தல் போன்ற...
தமிழக அரசின் அண்ணா விருது அமைச்​சர் துரை​முரு​க​னுக்​கும், திருவிக விருது முன்​னாள் தலை​மைச்​செயலர் வெ.இறையன்​புவுக்​கும் அறி விக்​கப்​பட்​டுள்​ளது. இதுத​விர பல்​வேறு விருதுகளும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: திருக்​குறள் நெறிபரப்​புவோருக்​கான திரு​வள்​ளுவர் விருது, இந்​தாண்​டு மு.பெ.சத்​தி​ய​வேல் முரு​க​னாருக்கு வழங்​கப்​படு​கிறது. அதே​போல் கடந்த 2025-ம் ஆண்​டுக்​கான தந்தை பெரி​யார் விருது வழக்​கறிஞர் அ.அருள்​மொழிக்​கும் அண்​ணல் அம்​பேத்​கர் விருது விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் மற்​றும் சட்​டப்​பேரவை குழுத் தலை​வர்...
ஆலத்​தூர் சிட்கோ வளாகத்​தில் கரும்​புகை வெளி​யேற்றி சுற்​றுச்​சூழலுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் தனி​யார் மருந்து நிறு​வனத்​துக்கு எதி​ரான புகாரை பரிசீலி்த்து 8 வாரங்​களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது. செங்​கல்​பட்டு மாவட்​டம் ஆலத்​தூர் சிட்கோ வளாகத்​தில் அமைந்​துள்ள ‘அன்​ஜன் டிரக்​ஸ்’ என்ற தனி​யார் மருந்து நிறு​வனத்​தில் இருந்து வெளி​யேறும் கரும்​பு​கை​யால் சுற்​றுச்​சூழல் மாசடைந்​துள்​ள​தாக​வும், அந்த ஆலை​யி்ல் இருந்து வெளி​யேற்​றப்​படும் கழி​வுநீ​ரால் நிலத்​தடி நீர்...
பொங்கல் பண்டிகையையொட்டி, வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜன.28-ம் தேதி வரை நீட்டிப்பு செய்ய, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜன.18-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இதை நீட்டிக்கக் கோரி, சென்னை தலைமைச் செயலகத்துக்கு...
“அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட முதியவர்களின் முகாம் ஆகிறதா தவெக?” புலனாய்வு பத்திரிகை ஒன்றில் வாசகர் ஒருவர் இப்படியான கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார். உண்மையில் தவெக-வை கட்டமைக்க விஜய்க்கு துணையாக வந்தவர்கள் இப்படியான முகாமைத்தான் இப்போது அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். விசிக-விலிருந்து ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சிக்கு வந்தபோது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால், மிகக் குறுகிய காலத்திலேயே விசிக-வுக்கு வித்தியாசமான முகத்தைக் கொடுத்தவர் ஆதவ். ஆனால், விசிக-வில் இருந்த விசாலமான சுதந்திரம்...
தேர்தலில் சீட் பிடிக்க பலரும் பலவிதமான உத்திகளை கையில் எடுப்பார்கள். நாமக்கல் அதிமுக-வில், சீட் பிடிப்பதற்காக வாரம் தோறும் கட்சியினருக்கு கறி விருந்து ‘கவனிப்பு’களை நடத்தியும் யார் கேட்டாலும் கோயிலுக்கு நன்கொடைகளை வாரி வழங்கியும் இரண்டு பேர் பணத்தை இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளுக்கும் சேர்த்து அதிமுக-வில் விருப்ப மனு அளித்த 151 பேர் நேர்காணலில் பங்கேற்றார்கள். இதில், நாமக்கல் தொகுதிக்கு மட்டும் 27...
காணும் பொங்கல் பாது​காப்​புப் பணி​யில் சென்​னை​யில் 16 ஆயிரம் போலீ​ஸார் ஈடுபட உள்​ளனர். குழந்​தைகள் காணா​மல் போவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளதோடு, மெரி​னா​வில் குளிக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. பொங்கல் பண்​டிகை​யின் ஒரு பகு​தி​யாக காணும் பொங்கல் வரும் 17-ம் தேதி (சனிக்​கிழமை) கொண்​டாடப்​படுகிறது. அன்​றைய தினம் பொது​மக்​கள் கடற்​கரை, பூங்கா உட்பட பொழுது​போக்கு மையங்​களுக்கு செல்​வது வழக்​கம். மக்​கள் அதி​கள​வில் கூடும் இடங்​களில் எவ்​வித அசம்​பா​வித​மும் நிகழாமல் இருக்க காவல்...
சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி சென்​னை​யில் நேற்று 18-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர். தமிழகத்​தில் கடந்த 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணி​யில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், அதன் பின்​னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்​படை ஊதி​யத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு உள்​ளது. இதனால் பாதிக்​கப்​பட்​டுள்ள 20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் ஊதிய முரண்​பாட்டை சரிசெய்​யக் கோரி நீண்ட...