Google search engine
தமிழ்நாட்டிலுள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 62 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “விழுப்புரம் - மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல்...
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை முதல்வர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர். கோவை மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதியின் 10 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பார்த்திபன், பிற்படுத்தப்பட்டோர் நலத்...
தமிழக வரு​வாய்த் துறை அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கோவை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்கு அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அமைச்சர் செங்கோட்டையன் 22-ம் தேதி இரவு சென்​னை​யில் இருந்து விமானத்​தில் கோவை வந்​தார். பின்​னர் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார். இதனிடையே நேற்று முன்​தினம் இரவு வீட்​டில் இருந்​த​போது அவரது உடல்​நிலை திடீரென பாதிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, அவர் சிகிச்​சைக்​காக கோவை-அவி​நாசி சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு​கிறது. செங்​கோட்​டையன் காய்ச்​சல் காரண​மாக...
சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்​தில், பழங்​குடி​யினர் தயாரிப்பு பொருட்​களின் விற்​பனை மையம் திறக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மண்டல பாஸ்​போர்ட் அலு​வல​கத்​தில், மக்​கள் சேவை​களை மேம்​படுத்​தும் நோக்​கில், பல்​வேறு சமூக முன்​னெடுப்புகள் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, சென்​னை, சாலிகி​ராமத்​தில் உள்ள பாஸ்​போர்ட் சேவை மைய அலு​வல​கத்​தில், பழங்​குடி​யினர் கூட்​டுறவு சந்தை மேம்​பாட்​டுக் கூட்​டமைப்பு சார்​பில், பழங்​குடி​யினர் உற்​பத்தி பொருட்​களின் விற்​பனை மையம் தொடங்​கப்​பட்​டுளளது. இந்த விற்​பனை மையத்​தில் கைவினைப் பொருட்​கள், கைத்​தறி பொருட்​கள்,...
மின்​னுற்​பத்​தி​யில் தன்​னிறைவு அடைய கடந்த திமுக ஆட்​சி​யில் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. எனவே, புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்​டங்​களி​லும் கடந்த சில நாட்​களாக அறிவிக்​கப்​ப​டாத மின்​வெட்டு நில​வு​கிறது. இதனால், மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மின்​வெட்​டுக்​கான காரணங்​கள் குறித்து அரசுத் தரப்​பில் கூறப்​படும் காரணங்​களை ஏற்க...
தவெக வேட்​பாள​ரான சினோரா அசோக் மீது தாக்​குதல் நடத்​திய குற்​றச்​சாட்​டில் முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்​மை​யில் நடை​பெற்று முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சென்னை துறை​முகம் தொகு​தி​யில் திமுக சார்​பில் முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு​வும், தமிழக வெற்றிக் கழகம் சார்​பில் சினோரா அசோக்​கும் போட்​டி​யிட்​டனர். இதில் சேகர்​பாபு வெற்றி பெற்று எம்​எல்ஏ ஆனார். முன்​ன​தாக வாக்​குப்​ப​திவு நடை​பெற்ற ஏப்​ரல் 23-ம்...
சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இரவு நேரங்​களில் தொடரும் மின்தடை காரண​மாக பொது​மக்​கள் அவதி அடைகின்​றனர். தமிழகத்​தில் கடந்த சில நாட்​களாக கோடை வெயி​லின் தாக்​கம் அதி​கரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்​களாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இரவு நேரங்​களில் திடிரென மின்​சா​ரம் துண்​டிக்​கப்​படு​கிறது. இதனால் பொது​மக்​கள் கடும் அவதிக்​குள்​ளாகி​யுள்​ளனர். நள்​ளிரவு நேரங்​களில் ஏற்​படும் மின்​வெட்டு காரண​மாக குழந்​தைகள், முதி​ய​வர்​கள் மற்​றும் நோயாளி​கள் தூக்​கமின்றி தவித்து வரு​கின்​றனர். மின்​சா​ரம் எப்​போது...
காய்ச்​சல், சளி, தொண்டை வலி, உடல் வலி​யுடன் மக்​கள் அவதிப்​பட்டு வரும் நிலை​யில், இது கரோனா தொற்று பாதிப்​பாக இருக்​குமா என்ற அச்​சம் ஏற்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் சில வாரங்​களாக வெயி​லின் தாக்​கம் அதி​கரித்து வரு​கிறது. இதனால், உடலில் நீர்ச்​சத்து இழப்பு போன்ற பிரச்​சினை​களால் ஏராள ​மானோர் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். பொது​மக்​களின் வசதிக்​காக, அரசுமருத்​து​வ​மனை​களில் ஓஆர்​எஸ் கரைசல் வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதேநேரம், டைபாய்​டு, டெங்கு உள்​ளிட்ட பல்​வேறு காய்ச்​சல்​களால் பலர் பாதிக்​கப்​பட்டு அரசு...
 குண்டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்ட சவுக்கு சங்​கர் சிறை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்ட நிலை​யில், முதல்​வர் விஜய்க்கு நன்றி தெரி​வித்​தார். சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யும், பிரபல யூடியூபரு​மான சவுக்கு சங்​கர், கடந்த ஏப்​.9-ம் தேதி குண்​டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். புதிய அரசு அமைந்​துள்ள நிலை​யில், சவுக்கு சங்​கர் மீதான குண்​டர் சட்​டத்தை தமிழக அரசு கடந்த புதன்​கிழமை ரத்து செய்து உத்​தர​விட்​டது. இதையடுத்​து, சவுக்கு சங்​கர் சிறை​யில் இருந்து...
தவெக எம்​எல்​ஏ-வுடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்ட ராயபுரம் காவல் ஆய்​வாளர் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். சென்னை ராயபுரம் பகு​தி​யில் உள்ள திருமண மண்​டபம் ஒன்​றில் இரு தினங்​களுக்கு முன்​னர் இஸ்​லாமிய இளைஞர் ஒரு​வருக்கு திரு​மணம் நடை​பெற இருந்​தது. அப்​போது இளம்​பெண் ஒரு​வர், பெண் சமூக ஆர்​வலர் மற்​றும் உறவினர்​கள் சிலருடன் அங்கு சென்​று, நீதி வேண்​டும் என்ற பதாகை ஏந்தி திரு​மணத்தை நிறுத்​தக் கோரி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டார். இதனால் அங்கு பரபரப்​பான சூழல் ஏற்​பட்​டது....