Google search engine
டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் டாக்டர் உமர் முகமது 3 மணி நேரம் காரை விட்டு இறங்காதது ஏன் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் டாக்டர் உமர் முகமது கார் வெடி குண்டை வெடிக்க செய்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, பரிதாபாத்தில்...
 டெல்லி கார் வெடிப்பு சம்​பவத்​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். அவர்​களு​டைய உடல்​கள் எல்​என்​ஜேபி மருத்​து​வ​மனையில் பிரேதப் பரிசோதனைக்​காக வைக்​கப்​பட்​டிருந்​தன. இந்​நிலை​யில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தார் நேற்று காலை முதல் மருத்​து​வ​மனை வாயி​லில் கவலை தோய்ந்த முகத்​துடன் அமர்ந்​திருந்​தனர். மருத்​து​வ​மனை​யிலுள்ள சவக்​கிடங்​குக்கு அதிக போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது. ஏராள​மான போலீ​ஸாரும் மருத்​து​வ​மனை​யில் குவிக்​கப்​பட்​டிருந்​தனர். உயி​ரிழந்​தோரின் உடல்​கள் எப்​போது தங்​களுக்​குக் கிடைக்​கும் என்ற தகவலுக்​காக மருத்​து​வ​மனை​யில் அவர்​கள் அங்​குமிங்​கும் ஓடிக் கொண்​டிருந்​தனர். சவக்​கிடங்​கில் பணி​யாற்​றும் மருத்​து​வ​மனை...
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தின்போது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற பயங்கர அதிர்வை உணர்ந்ததாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சாந்தினி சவுக் பகுதியில் பேக் விற்பனை செய்யும் கரம்ஜோத் கூறுகையில், “செங்கோட்டை பகுதியிலிருந்து பலர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தனர். ஒவ்வொருவரின் முகத்திலும் பீதி தெரிந்தது. நானும் பாதுகாப்புக்காக குருத்வாராவை நோக்கி ஓடி உயிர்தப்பினேன்’’ என்றார்.இந்த சம்பவத்தை கண்ணால் பார்த்த ஜெயின் மந்திர் அருகே வசிக்கும் 45 வயதான கர்மயதா...
டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் நடந்த கார் வெடிப்பு சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. கார் வெடித்​த​தில் உயி​ரிழந்​தோரின் எண்​ணிக்கை 13-ஆக உயர்ந்​துள்​ளது. மேலும் படு​காயமடைந்த 20-க்​கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்த குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் இறந்த 5 ஆண்​களைச் சேர்ந்த 5 குடும்​பங்​களின் எதிர்​காலக் கனவு​கள் கலைந்து போய்​விட்​டது. இறந்​தவர்​களில் பிஹாரை சேர்ந்த கார் டிரைவர் பங்​கஜ் சைனி​யும்​(22) ஒரு​வர். இவர்...
திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சிக் காலத்​தில், டெண்​டர் மூலம் கலப்பட நெய் வாங்​கிய​து தொடர்​பாக சிபிஐ தலை​மையி​லான சிறப்பு விசா​ரணை குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது. உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் உள்ள போலே​பாபா ஆர்​கானிக் டெய்ரி நிறு​வனத்​திற்கு ஒப்​புதல் கொடுக்​கப்​பட்டு அவர்​கள் ரூ.250 கோடிக்கு 68 லட்​சம் கிலோ நெய்யை விநி​யோகம் செய்ய வேண்​டும். ஆனால், 2022-ல் இவர்​கள் விநி​யோகம் செய்த நெய் தரமற்​ற​தாக உள்​ள​தாக அப்​போதைய அறங்​காவல்...
ஹைத​ரா​பாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகு​தி​யின் பிஆர்​எஸ் கட்சி எம்​எல்ஏ மாகண்டி கோபி​நாத் மரணம் அடைந்​த​தால் இந்த தொகு​திக்கு நேற்று இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. 4.01 லட்​சம் வாக்​காளர்​கள் கொண்ட இந்த தொகு​தி​யில் மொத்​தம் 58 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். எனினும் பிஆர்​எஸ் வேட்​பாளர் மாகண்டி சுனிதா (இவர் மறைந்த பிஆர்​எஸ் எம்​எல்ஏ மாகண்டி கோபி​நாத்​தின் மனை​வி), காங்​கிரஸ் வேட்​பாளர் நவீன் யாதவ், பாஜக வேட்​பாளர் தீபக் ரெட்டி ஆகியோர் இடை​யில்​தான் மும்​முனைப்...
 தாய்​லாந்து - மியான்​மர் எல்​லை​யில் சைபர் மோசடி மையங்​கள் அதி​கள​வில் உள்​ளன. இங்​கிருந்து சர்​வ​தேச அளவில் அனைத்து வித​மான சைபர் மோசடி சம்​பவங்​கள் நடை​பெறுகின்​றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் வெளி​நாட்டு வேலை என கூறி தாய்​லாந்து அழைத்து வரப்​படு​பவர்​களை மியான்​மர் எல்​லை​யில் உள்ள சைபர் மோசடி மையங்​களில் சீனாவை சேர்ந்த கும்​பல் வலுக்​கட்​டாய​மாக பணி​யமர்த்​துகிறது. இந்த கும்​பலிடம் சிக்​கிய​வர்​கள் எளி​தில் தப்​பிக்க முடி​யாது. இந்​நிலை​யில் சர்​வ​தேச நாடு​கள் கொடுத்த அழுத்​தத்​தையடுத்​து,...
உ.பி.​யில் பள்​ளி, கல்​லூரி​களில் ‘வந்தே மாதரம்' தேசிய பாடலை பாடு​வது கட்​டாய​மாக்​கப்​படும் என்று அம்​மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அறி​வித்​துள்​ளார். சர்​தார் வல்​லப​பாய் படேலின் 150-வது பிறந்த நாள் கொண்​டாட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக உ.பி.​யின் கோரக்​பூரில் தேசிய ஒற்​றுமை தின பேரணி நேற்று நடை​பெற்​றது. இதில் உ.பி. முதல்​வர் ஆதித்​ய​நாத் பங்​கேற்று பேசி​ய​தாவது: சர்​தார் வல்​லப​பாய் படேல், நமது விவாதங்​களின் ஒரு பகு​தி​யாக மாற வேண்​டும். உ.பி. முழு​வதும் உள்ள பள்​ளி,...
மக்​களவை, மாநில சட்​டப்​பேர​வை​களில் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​தக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் பொது நல மனு தாக்​கல் செய்​யப்​பட்​டிருக்​கிறது. இந்த மனு குறித்து பதில் அளிக்​கு​மாறு மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்டு உள்​ளது. மக்​களவை, மாநில சட்​டப்​பேர​வை​களில் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும் நாரி சக்தி வந்​தன் மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டது. ஆனால் இந்த சட்​டம் இது​வரை...
ஆந்​திர மாநிலம், குண்​டூரை அடுத்த பாபட்லா மாவட்​டம், கர்​மசேது எனும் கிராமத்தை சேர்ந்​தவர் ராஜ்யலட்​சுமி எனும் ராஜி (23). அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணத்​தில் உள்ள ஏ அண்ட் எம் பல்​கலைக்​கழகத்​தில் எம்​எஸ் படித்து வந்​தார். இந்​நிலை​யில் கடந்த 3 நாட்​களாக ராஜி காய்ச்​சல், இரு​மல் மற்​றும் நெஞ்சு வலி​யால் அவதிப்பட்டு வந்​துள்​ளார். 7-ம் தேதி காலை​யில் அவர் படுக்​கை​யில் இருந்து எழாத​தால் தோழிகள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். பின்​னர், ராஜி இரவு...