Google search engine
 இந்தியா பாதுகாப்புப் படைகளை மேம்படுத்த 15 ஆண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் அணுசக்தி போர்க் கப்பல்கள், லேசர் மற்றும் ஏஐ ஆயுதங்களும் அடங்கும். ​காஷ்மீரின் பஹல்​காமில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். அதற்கு பதிலடி​யாக இந்​திய பாது​காப்பு படை ‘ஆபரேஷன் சிந்​தூர்’ என்ற பெயரில் அதிரடி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் பாகிஸ்​தான் எல்​லை​யில் இருந்த 9 தீவிர​வாத முகாம்​கள், பாகிஸ்​தானின்...
காஷ்மீரில் மீண்​டும் நிலச்​சரிவு ஏற்​பட்​ட​தால் மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்​திரை 9-வது நாளாக நேற்​றும் நிறுத்​தப்​பட்​டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. இதனால் ஆறுகளில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதுடன் மலைப் பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ளது. ரியாசி மாவட்​டத்​தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்​லும் பாதை​யில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதில் 34 பக்தர்கள் உயி​ரிழந்​தனர். 20 பேர்...
 அனைத்து நக்​சல்​களும் ஒழிக்​கப்​படும் வரை பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசு ஓயாது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​தார். சத்​தீஸ்​கர் மாநிலம் கர்​ரேகுட்டா மலை​யில் சிஆர்​பிஎப். வீரர்​கள், சத்​தீஸ்​கர் மாநில காவல்​துறை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை மற்​றும் கோப்ரா படை​யினர் இணைந்து நடத்​திய ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்​கைக்கு அமைச்​சர் அமித் ஷா பாராட்டு தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக நடை​பெற்ற பாராட்டு விழா​வில்...
திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு சொந்​த​மான மருத்​து​வ​மனை​களில் சேவை புரிய பக்​தர்​களுக்கு வாய்ப்பு அளிக்​கப்​பட உள்ளது. திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் தேவஸ்​தான அறங்​காவலர் பி.ஆர். நாயுடு மற்​றும் நிர்​வாக அதி​காரி சியாமள ராவ் ஆகியோர் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான மருத்​து​வ​மனை​களில் சேவை செய்ய விரும்​பும் பக்​தர்​களுக்கு ‘ஸ்ரீவாரி சேவா டிரைனர்’ எனும் பெயரில் 3 நாட்​கள் பயிற்சி அளிக்​கப்​படும். இந்த சேவை​யில் பங்​கேற்க விரும்​பும் பக்​தர்​கள் குறைந்​த​பட்​சம் பட்​டப்​படிப்பு...
இந்​தியா - சிங்​கப்​பூர் இடையே தூதரக உறவு​கள் ஏற்​பட்டு 60 ஆண்​டு​கள் ஆகிறது. இதை முன்​னிட்டு சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இந்​தியா வரும்​படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்​திருந்​தார். இதை ஏற்று அவர் 3-நாள் அரசு முறைப் பயண​மாக, நேற்று இந்​தியா வந்​தார். மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனை, லாரன்ஸ் வாங் நேற்று சந்​தித்து பேசி​னார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்​திக்கிறார். அப்​போது பசுமை எரிசக்​தி, கப்​பல்...
 உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்ட காசோலை மோசடி வழக்கு ஒன்​றில் நீதிப​தி​கள் அரவிந்த் குமார், சந்​தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: காசோலை மோசடி வழக்​கில் ஒரு​வர் நீதி​மன்​றத்​தால் தண்​டிக்​கப்​பட்ட பிறகு புகார்​தா​ரருடன் சமரசம் செய்து கொண்​டால் சிறை தண்​டனையை தவிர்க்​கலாம். இரு தரப்​பினர் இடையே சமரச ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​விட்​டால், என்ஐ சட்​டத்​தின் (Negotiable Instruments Act) பிரிவு 138-ன் கீழ் விதிக் கப்​பட்ட...
பஞ்​சாப் மாநிலத்​தில் வெள்ள நிலைமை மிக​வும் மோசமடைந்​துள்​ளது. இதனால், கல்வி நிறு​வனங்​களுக்கு செப்​டம்​பர் 7-ம் தேதி வரை விடு​முறை அறி​வித்து அம்​மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து கல்​வித் துறை அமைச்​சர் ஹர்​ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறுகை​யில், “ மாநிலத்​தின் வெள்ள நிலை​மையை கருத்​தில் கொண்டு முதல்​வர் பகவந்த் சிங் மான் அறி​வுறுத்​தலின்​படி பஞ்​சாப் முழு​வதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும், அங்​கீகரிக்​கப்​பட்ட மற்​றும் தனி​யார் பள்​ளி​கள், கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​கள்,...
சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாட்​டில் ஈரான் மீதான அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு கடும் கண்​டனம் தெரிவிக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக எஸ்​சிஓ கூட்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இப்​போதைய சூழலுக்கு ஏற்ப ஐ.நா. சபை​யில் சீர்​திருத்​தங்​கள் செய்​யப்பட வேண்​டும். குறிப்​பாக ஐ.நா.​வின் ஆட்சி மன்ற அமைப்​பு​களில் வளரும் நாடு​களுக்கு போதிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கப்பட வேண்​டும். ஒரே பூமி, ஒரே குடும்​பம், ஒரே எதிர்​காலம் என்ற கொள்​கையை எஸ்​சிஓ...
கிழக்கு ஆப்​கானிஸ்​தானில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு 6.0 ரிக்​டர் அளவி​லான கடும் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. ஜலாலா​பாத் அரு​கில் பூமி​யில் 8 கி.மீ. ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த நிலநடுக்​கத்​தால் குனார் மாகாணம் மிக கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. இங்கு பெரும்​பாலான வீடு​கள், மண், பாறை​களை கொண்டு கட்​டப்​பட்​டிருந்​த​தால், நிலநடுக்​கத்தை தாக்​குப் பிடிக்க முடி​யாமல் அவை இடிந்து விழுந்​தன. பாதிக்​கப்​பட்ட இடங்​களில் உள்​ளூர் மக்​கள் உதவி​யுடன் மீட்​புக் குழு​வினர் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில்...
தெலங்​கானா மாநிலத்​தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்​எஸ்) கட்​சி​யின் தலை​வர் கே. சந்​திரசேகர ராவ் தலைமையி​லான ஆட்​சி​யில் கட்​டப்​பட்ட காலேஷ்வரம் அணை​யின் ஒரு தூண் சரிந்​த​தால், தற்​போதைய காங்​கிரஸ் அரசு இது தொடர்​பாக விசா​ரணை நடத்​தி​யது. மேலும், இதுகுறித்து சிபிஐ விசா​ரணைக்​கும் உத்​தர​விட்​டுள்​ளது. பிஆர்​எஸ் ஆட்​சி​யில் கட்​டப்​பட்ட காலேஷ்வரம் அணை, அப்​போதைய ஆட்​சி​யாளர்​களால் கமிஷன் பெறப்​பட்​டு, தரமின்றி கட்​டப்​பட்​ட​தாக தற்​போதைய காங்​கிரஸ் அரசு குற்​றம் சாட்டி வரு​வதோடு, இதற்​காக சிபிஐ...