Google search engine
 முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார். இது காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்படுத்தி உள்​ளது. காங்​கிரஸ் கட்​சிக்​கும் அவருக்​கும் இடையே விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சசி தரூர் எக்ஸ் தளத்​தில் நேற்று கூறிய​தாவது: டெல்​லி​யில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில், அழைப்​பின் பேரில் நான் பங்​கேற்​றேன். அதில் பேசிய பிரதமர்...
மாவோயிஸ்ட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தேடுல் வேட்டைகள் நடத்தப்படும் அதே நேரத்தில், சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளும் அளிக்கப்படுகின்றன. இதனால் சரணடையும் மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேகர் மாவட்டத்தில் போலீஸார் முன்னிலையில், 2 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் ஜி என்ற பிரஜேஷ் யாதவ். இவர் மாவோயிஸ்ட் அமைப்பில் துணை மண்டல கமாண்டராக இருந்தார்....
டெல்லி செங்​கோட்​டை​யில் கடந்த ஜனவரி 26ம் தேதியே தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​ட​தாக​வும் அந்த முயற்சி முறியடிக்​கப்​பட்​ட​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது. டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) வசம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து காவல் துறை உயர் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: ”கைது செய்​யப்​பட்​டுள்ள மருத்​து​வர் முஜம்​மிலிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட செல்​போனை ஆய்வு செய்து வரு​கிறோம். குறிப்​பாக, அவர் தாக்​குதலுக்கு முன்பு யாருடன் தொடர்பு கொண்​டார் என்​பதை ஆய்வு...
டெல்​லி​ குண்டு வெடிப்பு சம்​பவத்​தில், புல்​வா​மாவைச் சேர்ந்த முஜம்​மில், லக்​னோவைச் சேர்ந்த ஷாகின், காஷ்மீரின் குல்​காமை சேர்ந்த ஆதில், புல்​வா​மாவைச் சேர்ந்த உமர் நபி, ஹைத​ரா​பாதைச் சேர்ந்த அகமது மொஹி​யுதீன், நகர் மகா​ராஜா ஹரிசிங் மருத்​து​வ​மனை டாக்​டர் தஜமுல் ஆகிய 6 மருத்​து​வர்​கள் சம்​பந்​தப்​பட்​டுள்​ளனர். இதில் சிலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து என்ஐஏ விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் இந்த சம்​பவத்​தில் ஹரி​யா​னா​வில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த...
புல்​வாமா தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​வரின் மனைவி சில வாரம் முன்பு ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பில் சேர்ந்​தது தெரிய​வந்​துள்​ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா நகரில் பாது​காப்​புப் படை​யினரின் வாக​னங்​கள் மீது தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 41 வீரர்​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலுக்கு மூளை​யாக செயல்​பட்ட உமர் பாருக்​கின் (என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டார்) மனைவி அபிரா பிபி, ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பின் மகளிர் பிரி​வான ஜமாத்​-உல்​-மொமினட்​டில் கடந்த சில வாரங்​களுக்கு முன்பு...
டெல்​லி​யில் குண்டு வெடித்த காருடன் சுற்​றிவந்​த​தாக கருதப்​படும் மற்​றொரு கார் பரி​தா​பாத் அருகே பறி​முதல் செய்​யப்​பட்​டது. டெல்​லி​யில் கடந்த திங்​கட்​கிழமை மாலை ஒரு கார் வெடித்​துச் சிதறியது. ஜெய்ஷ் இ முகமது தீவிர​வா​தி​யின் தற்​கொலை தாக்​குதலாக இது கருதப்​படு​கிறது. இது தொடர்​பாக சுமார் 200 சிசிடிவி கேம​ராக்​களின் பதிவு​கள் ஆராயப்​பட்டு வரு​கின்​றன. இதில் குண்டு வெடித்த ஹுண்​டாய் ஐ20 காருடன் சிவப்பு நிற 'ஈகோ ஸ்பாட்’ காரும் சுற்றி வந்​தது...
டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் டாக்டர் உமர் முகமது 3 மணி நேரம் காரை விட்டு இறங்காதது ஏன் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் டாக்டர் உமர் முகமது கார் வெடி குண்டை வெடிக்க செய்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, பரிதாபாத்தில்...
 டெல்லி கார் வெடிப்பு சம்​பவத்​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். அவர்​களு​டைய உடல்​கள் எல்​என்​ஜேபி மருத்​து​வ​மனையில் பிரேதப் பரிசோதனைக்​காக வைக்​கப்​பட்​டிருந்​தன. இந்​நிலை​யில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தார் நேற்று காலை முதல் மருத்​து​வ​மனை வாயி​லில் கவலை தோய்ந்த முகத்​துடன் அமர்ந்​திருந்​தனர். மருத்​து​வ​மனை​யிலுள்ள சவக்​கிடங்​குக்கு அதிக போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது. ஏராள​மான போலீ​ஸாரும் மருத்​து​வ​மனை​யில் குவிக்​கப்​பட்​டிருந்​தனர். உயி​ரிழந்​தோரின் உடல்​கள் எப்​போது தங்​களுக்​குக் கிடைக்​கும் என்ற தகவலுக்​காக மருத்​து​வ​மனை​யில் அவர்​கள் அங்​குமிங்​கும் ஓடிக் கொண்​டிருந்​தனர். சவக்​கிடங்​கில் பணி​யாற்​றும் மருத்​து​வ​மனை...
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தின்போது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற பயங்கர அதிர்வை உணர்ந்ததாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சாந்தினி சவுக் பகுதியில் பேக் விற்பனை செய்யும் கரம்ஜோத் கூறுகையில், “செங்கோட்டை பகுதியிலிருந்து பலர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தனர். ஒவ்வொருவரின் முகத்திலும் பீதி தெரிந்தது. நானும் பாதுகாப்புக்காக குருத்வாராவை நோக்கி ஓடி உயிர்தப்பினேன்’’ என்றார்.இந்த சம்பவத்தை கண்ணால் பார்த்த ஜெயின் மந்திர் அருகே வசிக்கும் 45 வயதான கர்மயதா...
டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் நடந்த கார் வெடிப்பு சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. கார் வெடித்​த​தில் உயி​ரிழந்​தோரின் எண்​ணிக்கை 13-ஆக உயர்ந்​துள்​ளது. மேலும் படு​காயமடைந்த 20-க்​கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்த குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் இறந்த 5 ஆண்​களைச் சேர்ந்த 5 குடும்​பங்​களின் எதிர்​காலக் கனவு​கள் கலைந்து போய்​விட்​டது. இறந்​தவர்​களில் பிஹாரை சேர்ந்த கார் டிரைவர் பங்​கஜ் சைனி​யும்​(22) ஒரு​வர். இவர்...