Google search engine
எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளிக்கு மத்​தி​யில் புதிய ஊரக வேலை உறுதி மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேறியது. இதையடுத்து அவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது. புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோ​தாவை மத்​திய ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கான் மக்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை தாக்​கல் செய்​தார். 20 ஆண்​டு​கள் பழமை​யான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு மாற்​றாக...
புகழ்பெற்ற இந்திய சிற்பியும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான ராம் வி. சுதார் (100) காலமானார். குஜராத்தின் கெவாடியாவில் மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலையை வடிவமைத்தவர்தான் ராம் சுதார். வயது முதிர்வு காரணமாக உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனது மகனின் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவர் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர். மகாராஷ்டிராவின் கோண்டூர் கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ராம் சுதார் தனது...
காங்​கிரஸ் கட்​சி​யில் முக்​கிய முடிவு​கள் எடுக்​கும் உயர் அதி​கார அமைப்​பான செயற்​குழு​வின் கூட்​டம் டிசம்​பர் 27-ம் தேதி நடை​பெற உள்​ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்​டு​வரும் அரசின் நடவடிக்கை மற்​றும் தற்போதைய அரசி​யல் சூழ்​நிலை குறித்து இக்​கூட்​டத்​தில் விவாதிக்​கப்பட உள்​ள​தாக காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரிவித்தன. பிஹார் தேர்​தலில் காங்​கிரஸ் தோல்விக்கு பிறகு நடை​பெறும் கட்சி​யின் முதல் செயற்​குழு கூட்​டம் இது​வாகும். மேலும் தமிழ்​நாடு, புதுச்​சேரி,...
மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன் குடே(29). இவருக்கு சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், பால் பண்ணை வைக்க மாடுகளை வாங்கியுள்ளார். இதற்காக, உள்ளூர் கந்து வட்டிக்காரர்களிடம் கடந்த 2021-ம் தேதி ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். அவர்களுக்கு வட்டியாக ரூ.7.5 லட்சம் வரை கொடுத்து வந்துள்ளார். எனினும், கடன் முடியவில்லை என கந்து வட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், ஒரு சிறுநீரகத்தை விற்று...
நாட்​டில் இலக்​கி​யத்​துக்​கான உயரிய சாகித்ய அகாடமி விருதுகள் அறி​விப்பு திடீரென ரத்து செய்​யப்​பட்​டது. இதனால் எழுத்​தாளர்​கள் ஏமாற்​றம் அடைந்​தனர். இந்​தி​யா​வில் 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்​வு​களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், 2025ம் ஆண்டு விருதுகளுக்​கான எழுத்தாளர்​களின் பட்டியலை தேர்​வுக் குழுக்கள் பரிந்​துரை செய்​தன. அதன் பின்​னர் சாகித்ய அகாடமி தேசிய நிர்​வாகக் குழுக்கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. அதில் 24 மொழிகளில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட...
காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி, பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​ய​தில், சுற்​றுலா பயணி​கள் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதுதொடர்​பாக தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) வழக்​குப் பதிந்து பலரை கைது செய்​தது. தாக்​குதலில் ஈடு​பட்ட தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இந்த வழக்​கில் என்ஐஏ நேற்​று​முன்​தினம் 1,597 பக்​கங்​கள் கொண்ட குற்​றப் பத்​திரி​கை​யைத் தாக்​கல் செய்​தது. பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​ய​தில் உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரைச் சேர்ந்த சுபம்...
மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் பெட்​ரோல், டீசல் விலை​யில் உள்ள வேறு​பாடு​கள் குறித்த கேள்விக்​கு, மத்​திய இணை அமைச்​சர் சுரேஷ் கோபி நாடாளுமன்றத்தில் அளித்த பதில்: நாட்​டில் உள்ள சிறிய, பெரிய மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களை விட ஆந்​திர மாநிலத்​தில்தான் பெட்​ரோல், டீசல் விலை அதி​க​மாக உள்​ளது. அமராவ​தி​யில் ஒரு லிட்​டர் பெட்​ரோல் ரூ.109.74 க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. குறைந்​த​பட்​ச​மாக நாட்​டில் அந்​த​மான் - நிக்​கோ​பார் தீவு​களில் ஒரு...
வாக்​காளர் பட்​டியலில் உள்ள குறை​களை நீக்​கவே வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​த (எஸ்ஐஆர்) பணி நடை​பெறுகிறது என்று மத்​திய சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் ஜே.பி. நட்டா தெரி​வித்​தார். மாநிலங்​களவை​யில் நேற்று நடை​பெற்ற தேர்​தல் சீர்​திருத்​தம் தொடர்​பான விவாதத்​தில் கலந்​து​கொண்டு மத்​திய அமைச்​சர் நட்டா பேசி​யதாவது: வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தம் ​(எஸ்ஐஆர்) மூலம் வாக்​கு​களை திருட பாஜக முயற்​சிக்​கிறது என்று காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் புகார் கூறுகின்​றன. தேர்​தல் ஆணை​யத்​தின் மீதான செயல்​பாடு​கள்...
நேபாள அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் தெரி​வித்​துள்​ள​தாவது: உயர் மதிப்​புள்ள இந்​திய கரன்​சிகளை கொண்டு செல்​வதற்​கான ஒரு தசாப்த கால தடை, முடிவுக்கு கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. தற்​போது தளர்த்​தப்​பட்​டுள்ள கட்​டுப்​பாடு​களின்​படி ஒரு நபர் அதி​கபட்​ச​மாக ரூ.25,000 மதிப்​புள்ள 200, 500 ரூபாய் இந்​திய நோட்​டு​களை வைத்​திருக்க முடி​யும். திங்​கள்​கிழமை நடை​பெற்ற அமைச்​சரவை கூட்​டத்​தில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது. திருத்​தப்​பட்ட விதி​யின்​படி, நேபாள மற்​றும் இந்​திய குடிமக்​கள் இரு​வரும் உயர் மதிப்​புள்ள ரூபாய் நோட்​டு​களை இந்​தி​யா​விலிருந்து...
​மும்பையில் உள்ள பாந்த்ரா பகு​தி​யில் ரூ.14.4 கோடி செல​வில் ஏழு​மலை​யான் கோயில் கட்ட, திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. தேவஸ்​தான தலை​வர் பிஆர் நாயுடு தலை​மை​யில் நடை​பெற்ற இதில் பல்​வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. இதுகுறித்து அறங்​காவலர் பிஆர் நாயுடு மற்​றும் நிர்​வாக அதி​காரி அனில் குமார் சிங்​கால் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களிடம்...