Google search engine
ஹாலிவுட் மற்​றும் பிரிட்​டீஷ் திரைப்​படங்​களின் பாதிப்​பில், தனது 17 வயதிலேயே சினி​மாவுக்கு வந்​தவர், வட இந்​தி​ய​ரான கே.அமர்​நாத். ஆரம்ப கால​கட்​டங்​களில் திரைப்​படங்​கள் அதி​க​மாக உரு​வான கொல்​கத்​தாவுக்​குச் சென்ற அவர், அங்கு நடிப்​ப​தற்கு வாய்ப்​பு​களைத் தேடி​னார். பின்​னர் மும்​பைக்​குத் திரும்​பி​னார். அவர் எதிர்​பார்த்​த​படி வாய்ப்​பு​கள் கிடைக்​க​வில்​லை. ஜூனியர் ஆர்ட்​டிஸ்​டாக சில படங்​களில் நடித்​தார். பிறகு​தான், சினி​மா​வில் நடிப்பை விட இயக்​குநர் ‘சீட்’ முக்​கி​யம் என்​பது அவருக்​குப் புரிந்​தது. இதனால் நடிப்​பில் இருந்து...
நடிகர் ரஜினி​காந்த், லோகேஷ் கனக​ராஜ் இயக்​கத்​தில் ‘கூலி’ படத்​தில் நடித்​திருந்​தார். இதை அடுத்து ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் நடித்து வரு​கிறார். நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கும் இந்​தப் படத்​தில் ரம்யா கிருஷ்ணன், சுராஜ் வெஞ்​சரமூடு, எஸ்​.ஜே.சூர்​யா, யோகி​பாபு, மிர்னா ஆகியோர் நடிக்​கின்​றனர். இதை அடுத்து சுந்​தர்​.சி இயக்​கும் படத்​தில் அவர் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. சுந்​தர்​.சி சொன்ன லைன் பிடித்​திருந்​த​தாக​வும் முழுக் கதையை​யும் அவர் கேட்​க​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது. இதற்​கிடையே கமல்​ஹாசனுடன் இணைந்து...
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள படம் ‘த கேர்ள்ஃபிரண்ட்’. ரோகிணி, தீக் ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ள இப்படம் நவ. 7-ல் வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஷ்மிகா, அலுவலக நேரம் போல திரைத்துறையிலும் வேலை அமைய வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். நடிகை தீபிகா படுகோன் மெகா பட்ஜெட் படங்களான ‘ஸ்பிரிட்’, ‘கல்கி 2898 ஏடி - 2’ ஆகிய...
தவறான பாதையில் செல்லும் பள்ளிப் பருவ மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. ஜெயவேல் இயக்கியுள்ள இதில், சவுந்தரராஜா, பூவையார், சாய் தீனா, வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. படத்தில் போலீஸாக சவுந்தரராஜா நடித்துள்ளார். படம் பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் எதிர்பாராமல் வன்முறையில் இறங்குகின்றனர். அது ஏன், எதற்காக? என்பது கதை. இப்படத்தில்...
மலையாள இயக்குநர் ரஞ்சித் மீதான மேற்கு வங்க நடிகையின் பாலியல் புகார் வழக்கை, கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி 60-க்கும் மேற்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. அது வெளியான பின் பல நடிகைகள், தங்களுக்கும்...
நடிகை ஷாலின் ஜோயா, தமிழில் ‘கண்ணகி' படத்தில் நடித்திருந்தார். ‘குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். மலையாளத்தில் அவர் இயக்கிய ‘தி ஃபேமிலி ஆக்ட்' திரைப்படம் ஏற்கெனவே கவனத்தை ஈர்த்த நிலையில், இப்போது தமிழில் இயக்குநர் ஆக அறிமுகமாகிறார். இதை, ‘கலியுகம்' திரைப்படத்தைத் தயாரித்த ஆர்.கே.இன்டர்நேஷனல் சார்பில் ராமகிருஷ்ணா தயாரிக்கிறார். இதில், ‘நக்கலைட்ஸ்' அருண் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். மேலும் எம். எஸ். பாஸ்கர்,...
ம் இந்தியா வணிகம் உலகம் சினிமா விளையாட்டு டெக் பெண் இன்று ஆனந்த ஜோதி வணிக வீதி மேலும் முகப்பு  சினிமா  தென்னிந்திய சினிமா  செய்திப்பிரிவு Last Updated : 29 Oct, 2025 07:05 AM    ‘மா இண்டி பங்காரம்’ வலிமையை பேசும் கதை: சமந்தா தகவல் நடிகை சமந்தா, ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப் படாமல் இருந்தது.இதற்கிடையே அவர் ‘சுபம்’ என்ற படத்தைத் தயாரித்து அதில்...
ரவிமோகன் தயாரித்து நடிக்கும் ‘ப்ரோகோட்’ படத்தின் தலைப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகர் ரவிமோகன் தனது பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில் ‘டிக்கிலோனா’ பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் ‘ப்ரோகோட்’ படத்தை ரவிமோகன் தயாரித்து நடிக்கிறார். இதில் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், கன்னட நடிகர் உபேந்திரா, கவுரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ்,...
மாதவன் நடித்து வரும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறான ‘ஜி.டி.என்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கி நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், சிறிய அறிமுக டீஸரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் மாதவன் இருப்பதால், இணையத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள். ‘ஜி.டி.என்’ படத்தினை கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கி...
நடிகர் அஜீத்​கு​மார் கார் ரேஸ், துப்​பாக்கி சுடு​தல் போன்ற பல்​வேறு போட்​டிகளில் பங்​கேற்று வரு​கிறார். இந்​நிலை​யில், திருப்​பூர் மாவட்​டம் வெள்​ளக்கோ​வில் அருகே லக்​க​நாயக்​கன்​பட்​டி​யில் உள்ள கொங்​கு​நாடு ரைபிள் கிளப்​பில் ‘ஷார்ட் கன்’ என்று அழைக்​கப்​படும் துப்​பாக்கி சுடும் பயிற்​சி​யில் நடிகர் அஜீத்​கு​மார் ஈடு​பட்​டார். கடந்த இரு நாட்​களாக அவர் அங்கு தங்கி இந்தப்​ ப​யிற்​சியை மேற்​கொண்​டார். இந்த கிளப்​பில் அஜீத்​கு​மார் ஆயுட்​கால உறுப்​பின​ராக இருந்து வரு​வ​தால், அடிக்​கடி இங்கு வந்து...