மீண்டும் இணையும் பார்த்திபன் – வடிவேலு கூட்டணி!
சமீபத்தில் பார்த்திபன் - வடிவேலு இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். வடிவேலுவை சந்தித்தது குறித்து பார்த்திபன், “நகைச்சுவையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஈடில்லாதவர். சந்தித்தோம். இன்று. விரைவில் படம் வெளியாகும்!” என்று தனது எக்ஸ் தளத்தில்...
நடிகர் ராஜேஷ் காலமானார்
தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம்...
சூரியகாந்தி பிரியத்தின் மலர்: இயக்குநர் ராம் மகிழ்ச்சி
‘பேரன்பு’ படத்துக்குப் பிறகு ‘ஏழு கடல் ஏழு மழை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ராம். அதைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள படம், ‘பறந்து போ’. இதில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ்...
ஈழப் பின்னணியில் அரசியல் நையாண்டி படம்!
எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ‘டிராபிக் ராமசாமி’ படத்தை இயக்கியவர், விக்கி. அடுத்து ‘கூரன்’ என்ற படத்தைத் தயாரித்தார். இவர் இப்போது ‘வீரசிங்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஈழப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாழ்ப்பாணத்...
மலையாளத்தில் அறிமுகமாகும் காந்தாரா இசை அமைப்பாளர்!
உன்னி முகுந்தனின் பான் இந்தியா படமான, ‘மார்கோ’வை தயாரித்த ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் அடுத்துத் தயாரிக்கும் படம் ‘கட்டாளன்’.
பால் ஜார்ஜ் இயக்கும் இதில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ்...
லாவண்யா: அந்த காலத்திலேயே அழகான ஃபேன்டஸி கதை!
சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், தொழில்நுட்பம் அதிகம் வளராத நேரத்தில், சிறந்த லைட்டிங் மற்றும் ஒளிப்பதிவின் மூலம் சில ஒளிப்பதிவாளர்கள் கவனிக்கப்பட்டனர். அதில் இருவர், ஆங்கிலோ - இந்திய ஒளிப்பதிவாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த...
‘குபேரா’ டீசர் எப்படி? – தனுஷின் நடிப்புக்கு மீண்டும் ஒரு தீனி!
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், 'குபேரா’. இதை...
கெனிஷா எச்சரிக்கை: ஆன்லைன் ‘தாக்குதல்’களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி பிரிவு விவகாரத்தில் தன் மீது தொடுக்கப்படும் ஆன்லைன் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார் பாடகி கெனிஷா.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம்...
நடிகர்களின் மேலாளர்கள் கதை கேட்க தொடங்கியதால் சினிமா சீரழிகிறது: ஆர்.கே.செல்வமணி வருத்தம்
இதில் பவ்யா தரிகா, ராதாரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்' ரவி, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு...
ஹீரோ ஆனார் தயாரிப்பாளர் கேஜெஆர்
கேஜெஆர் ஸ்டூடியோஸ் சார்பில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, டாக்டர், அயலான் உள்பட சில படங்களைத் தயாரித்தவர் கேஜெஆர் ராஜேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘அங்கீகாரம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ஜேபி....
















