Google search engine

மார்த்தாண்டம்: கூட்டுறவு வார விழா நாளை நடக்கிறது

நாளை (வெள்ளிக்கிழமை) மார்த்தாண்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், எம் ஆர் காந்தி, விஜய்...

குமரி: ரயில் நிலையத்தில் வனத்துறை அதிகாரியின் நகை திருட்டு

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் வனத்துறை பெண் அதிகாரியின் 3 சவரன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பிய வடமாநில தொழிலாளியை காவல் துறையினர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வனத்துறை உதவி பாதுகாவலர் திவ்யா, தனது கணவருடன் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது இந்த சம்பவம்...

புதுக்கடை: வீட்டில் நின்ற பசுமாடு திருட்டு போலீசில் புகார்

மணியாரம்குன்று பகுதியைச் சேர்ந்த சூசைமுத்து (72) என்பவர் வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மாட்டை, நம்பர் தெரியாத மினி பிக்கப் வாகனத்தில் வந்தவர்கள் அவிழ்த்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது...

நாகர்கோவிலில் லாட்டரி விற்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டார் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ஒரு வீட்டில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மடிக்கணினி, செல்போன், கணினி மற்றும் ரூ. 4,560 ரொக்கப்...

குமரி: சப்கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தைப் போன்று மாதம்தோறும் ரூபாய் 6 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் தக்கலையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த...

தக்கலை: நர்ஸ் திடீர் மாயம் ; போலீசில் புகார்

தக்கலை அருகே மூலச்சல் பகுதியைச் சேர்ந்த கோபாலன் மகள் அனுஷா (24) திடீரென மாயமானார். தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரியும் அனுஷா, சர்ச்சுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தந்தை கோபாலன் தக்கலை காவல் நிலையத்தில் நேற்று...

குளச்சல்: காதலனுடன் தனிமையில் இருந்த மகள்.. அதிர்ந்து போன தந்தை

குமரி மாவட்டம் குளச்சல் அருகே கோணங்காடு பகுதியில் வசிக்கும் கொத்தனாரின் மகள் (17), ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். நேற்று கேரளாவில் இருந்து வீடு திரும்பிய கொத்தனார், தனது மகள் காதலனுடன் தனிமையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் வீட்டைப் பூட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார்....

மார்த்தாண்டம்: வரதட்சனை கேட்டு பெண் சித்திரவதை – வழக்கு

அரியூர்கோணம் பகுதியைச் சேர்ந்த சரிதா (30) என்பவர், தனது கணவர் அஜித்குமார் (40) மற்றும் அவரது உறவினர்களான ஜஸ்டின், லதா, ராஜகுமார், கீதா ஆகிய 5 பேர் மீது அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக குழித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்த்தாண்டம்...

குளச்சல்: மனைவின் கள்ளக்காதலன் கழுத்தை அறுத்த மீனவர்

குளச்சல் கடற்கரை கிராமத்தில், மீனவரின் மனைவி வேறொரு வாலிபருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் மனைவி உல்லாசமாக இருந்தபோது, மீனவர் அவர்களைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அவர், இருவரையும் தாக்கி, பிளேடால் மனைவியின்...

கருங்கல்: பைக்கை அரசு பஸ்ஸில் மோதிய போதை வாலிபர்

தேங்காப்பட்டணம் செல்லும் அரசு பஸ் கருங்கல் பகுதியில் நேற்று வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒருவர் போதையில் பைக்கை ஓட்டி வந்து பஸ் மீது மோதினார். இதில் காயம் அடைந்த வாலிபர், ஆம்புலன்சில் ஏற மறுத்து அடம்பிடித்தார். பின்னர் அவரது தாயும் நண்பர்களும் வந்து அவரை மீட்டு...