Google search engine
H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் லாரா இங்க்ராஹாம் நேர்காணல் நடத்தினார். அப்போது, H-1B விசா கட்டுப்பாடுகள் உங்கள் நிர்வாகத்துக்கு ஒரு பெரிய முன்னுரிமையாக இருக்குமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ட்ரம்ப்,...
ஆப்கனிஸ்தானில் 10-ல் 9 குடும்பங்கள் பசியால் வாடுவதாகவும், கடனில் சிக்கித் தவிப்பதாகவும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில், ஆப்கனின் பொருளாதார நிலை குறித்து சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து ஆப்கானியர்கள் அதிக அளவில் நாடு திரும்பும் கட்டாயத்துக்கு ஆட்பட்டுள்ளனர். சுமார் 23 லட்சம் பேர் இவ்வாறு...
நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. அதன்​படி, 2025 முதல் அரை​யாண்​டில் 40,800 பயணி​கள் இந்​தி​யா​விலிருந்து மாஸ்​கோவுக்கு சுற்​றுலா சென்​றுள்​ளனர். காமன்​வெல்த் அமைப்பை (சிஐஎஸ்) சாராத நாடு​களின் பயணி​கள் மாஸ்​கோவுக்கு சுற்​றுலா செல்​வ​தில் இந்​தியா இரண்​டாவது இடத்​தில் உள்​ளது. 2025 ஜனவரி முதல் ஜூன் வரையி​லான கால​கட்​டத்​தில் ஒட்​டுமொத்​த​மாக சிஐஎஸ் நாடு​களுக்கு வெளி​யில்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்; 20 பேர் காயமடைந்தனர். இஸ்லாமாபாத்தின் ஜி-11 பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இன்று தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ‘குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 12 பேரின் உடல்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானை நிலைகுலைய செய்யும் வகையில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு இஸ்லாமாபாத்தில்...
அமெரிக்​கர்​களுக்கு வரி வரு​வாயி​லிருந்து டிவிடெண்​டாக தலா ரூ.1.77 லட்சம் வழங்​கப்​படும் என அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். அமெரிக்க அதிப​ராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், இறக்​கும​தி​யாகும் பொருட்​களுக்கு அதை உற்​பத்தி செய்​யும் நாட்​டைப் பொறுத்து 10 முதல் 50% வரை வரி விதித்​தார். நீண்​ட​கால​மாக நில​வும் வர்த்தக பற்​றாக்​குறையை சரி செய்​யவே இந்த நடவடிக்கை என அவர் தெரி​வித்​தார். நாடாளு​மன்ற ஒப்​புதலைப் பெறாமல் மேற்​கொண்ட இந்த நடவடிக்​கையை...
நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. அதன்​படி, 2025 முதல் அரை​யாண்​டில் 40,800 பயணி​கள் இந்​தி​யா​விலிருந்து மாஸ்​கோவுக்கு சுற்​றுலா சென்​றுள்​ளனர். காமன்​வெல்த் அமைப்பை (சிஐஎஸ்) சாராத நாடு​களின் பயணி​கள் மாஸ்​கோவுக்கு சுற்​றுலா செல்​வ​தில் இந்​தியா இரண்​டாவது இடத்​தில் உள்​ளது. 2025 ஜனவரி முதல் ஜூன் வரையி​லான கால​கட்​டத்​தில் ஒட்​டுமொத்​த​மாக சிஐஎஸ் நாடு​களுக்கு வெளி​யில்...
இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த...
‘‘இஸ்​ரேலும் இந்​தி​யா​வும் சேர்ந்து பாகிஸ்​தான் அணுசக்தி மையத்தை தாக்​கு​வதற்​கு, அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி அனு​ம​திக்​க​வில்​லை. இது மிக​வும் அவமானகர​மானது’’ என்று அமெரிக்​கா​வின் உளவுத் துறை​யான சிஐஏ முன்​னாள் அதி​காரி தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வின் சிஐஏ அதி​காரி​யாக பணி​யாற்​றிய​வர் ரிச்​சர்ட் பார்​லோ. இவர் தனி​யார் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1980-ம் ஆண்​டு​களில் பாகிஸ்​தான் அணுசக்தி ஆராய்ச்​சி​யில் ஈடு​பட்டு வந்​தது. குறிப்​பாக அணுஆ​யுதம் தயாரிப்​ப​தற்கு தேவை​யான யுரேனி​யத்தை கஹுவா...
 டென்​மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்​சன். இவரது இன்​ஸ்​டாகி​ரா​ம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில், அவர் நிர்​வாண​மாக இருப்​பது போன்ற போலி வீடியோ வெளி​யிடப்​பட்​டிருந்​தது. இதைப் பார்த்து அவர் கண் கலங்​கி​னார். ஓபன் ஏஐ மற்​றும் கூகுளில் உள்ள வீடியோ உபகரணங்​களை பயன்​படுத்தி உலகம் முழு​வதும் உள்ள பிரபலங்​களின் போலி வீடியோக்​கள் தயாரிக்​கப்​பட்டு வெளி​யிடப்​படு​கின்​றன. இது அவர்​களின் புகழுக்கு களங்​கம் ஏற்​படுத்​துகிறது. ஏஐ தொழில்​நுட்​பம் மூலம் போலி...