வங்கதேச அதிபர் தேர்தல்: ஆளும் பிஎன்பி கட்சி வேட்பாளர் அறிவிப்பு

0
27

வங்​கதேசத்தில் ஆளும் வங்​கதேச தேசி​ய​வாதக் கட்சியின் (பிஎன்பி) பொதுச் செய​லா​ளர் மிர்சா ஃபக்​ருல் இஸ்​லாம் ஆலம்​கீர் அதிபர் பதவிக்​கான வேட்​பாள​ராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வங்​கதேச அதிபர் தேர்​தல் வரும் 20-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 78 வயதான மூத்த அரசி​யல்​வா​தி​யான ஆலம்​கீர், அதிபர் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டதை தொடர்ந்​து, பிஎன்பி பொதுச் செய​லா​ளர் பதவியி​லிருந்​தும், கட்​சி​யின் உயர்மட்ட கொள்கை முடி​வெடுக்​கும் நிலைக் குழு​விலிருந்​தும் வில​கி​னார் என்று அக்​கட்​சி​யின் மூத்த இணைப் பொதுச் செயலாளர் ருஹுல் கபீர் ரிஸ்வி தெரி​வித்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here