தண்ணீர் வராத ஆழ்துளை கிணறுக்கு மின்மோட்டார்

0
184

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டாத்துறை ஊராட்சி வெட்டுகுழி பகுதியில் ஆள்துளை கிணறு அமைத்து தண்ணீர் வராத நிலையிலும் மின்மோட்டார், தண்ணீர் குழாய் அமைத்து
மக்கள் பணத்தை ஊராட்சி நிர்வாகம் வீணடித்ததாக நாம் தமிழர் கட்சி முறைகேடு புகார் கொடுத்தது. இதை கண்டித்து பஞ்சாயத்து தலைவர் அவதூது புகார் கொடுத்திருந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து மேலும் ஆதாரங்களை கொடுத்தனர்.