கிள்ளியூர்: ரூ 4. 74 கோடியில் சாலைகள்- எம். எல். ஏ தொடங்கினார்

0
23

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம், மெதுகும்மல், நடைக்காவு, வாவறை, முஞ்சிறை, சூழால், அடைக்காகுழி, தூத்தூர் பைங்குளம் ஆகிய ஊராட்சிகளில் பழுதடைந்த 24 சாலைகளை சீரமைக்க தமிழக அரசு ரூ. 4 கோடியே 74 லட்சம் ஒதுக்கியுள்ளது. இந்த பணிகளை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ நேற்று தொடங்கி வைத்தார். பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here