முதலமைச்சர் வருகை; பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.

0
157

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here