இரணியல்: 1கிலோ கஞ்சாவுடன் வாலிபர் – சிறையில் அடைப்பு

0
153

இரணியல் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பள்ளம்பாலம் அருகே ரெஜிஸ் (25) என்ற வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவரது பையில் 1 கிலோ 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. கண்டன்விளை பகுதியைச் சேர்ந்த ரெஜிஸை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார், அவரிடம் இருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர், இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here