கொலையுண்ட பெண் நாகர்கோவில் அருகே உள்ள மேலகிருஷ்ணன் புதூர்,ஆத்தி காட்டுவிளையை சேர்ந்த செல்வி(50) என்பது தெரிய வந்துள்ளது மேலும் லாட்ஜிக்கு பெண்ணை அழைத்து வந்த வாலிபர் தான், தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளை அடித்து சென்றதும் தெரியவந்துள்ளது, இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது-இதில் பொண்ணுடன் தங்கி இருந்த வாலிபர் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக அவர் செல்வியை கொலை செய்தார் என்ற விவரம் தெரியவில்லை இது குறித்து அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவான வாலிபரை காவல்துறை கோவையில் கைது செய்து இருக்கின்றனர்
Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரி லாட்ஜில் பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை- தலைமறைவான கொலையாளி கோவையில் கைது.














