தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

0
28

தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here