Home மாநில செய்திகள் தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை: மர்ம கும்பலுக்கு போலீசார்...

தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

0

தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version