குமரியில் வாக்குப்பதிவு குறைய காரணம் என்ன?

0
18

தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகபட்சமாக கரூரில் 92.63% வாக்குகளும், குறைந்தபட்சமாக குமரியில் 75.61% வாக்குகளும் பதிவாகி இருந்தது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் ஏராளமாக நடைபெற்ற போதிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளதற்கு காரணம் வெயில் மற்றும் உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகள் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here