எல்லை வேலி அமைக்க 600 ஏக்கர் நிலம்: மேற்கு வங்க அரசு ஒப்புதல்

0
26

மேற்கு வங்க மாநில அமைச்​சரவை கூட்​டம் முதல்வர் சுவேந்து அதி​காரி தலை​மை​யில் நேற்று நடைபெற்​றது.

இதில் மாநிலத்​தில் 2,200 கி.மீ. நீள​முள்ள எல்​லை​யில் மீத​முள்ள 600 கி.மீ. தூரத்​துக்கு வேலி அமைக்​கும் பணி​களை வலுப்படுத்துவதற்​காக, 600 ஏக்​கருக்​கும் அதி​க​மான நிலத்தை ஒரு மாத காலத்திற்​குள் விடுவிக்க முடிவு எடுக்​கப்​பட்​டது.

எல்லை பாது​காப்பு படை​யின் (பிஎஸ்​எப்) தலைமை இயக்குநருக்கும், மாநில அரசுக்​கும் இடையே அடுத்த சில வாரங்களில் ஒரு ஒப்​பந்​தம் கையெழுத்​தான பிறகு இந்த முடிவு முறைப் படி நடை​முறைக்கு வரும் என்று கூறப்​படு​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here