ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்

0
29

தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் சென்னை ஆளுநர் மாளிகை வந்தடைந்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் அவரை நேரில் சந்தித்தார். இதையடுத்து தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். காங்கிரஸ் ஆதரவை தொடர்ந்து தற்போது தவெக வசம் 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இருந்தாலும் மெஜாரிட்டியை பெற தவெகவுக்கு இன்னும் 6 எம்.எல்.ஏ ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here