கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் நேற்று பட்டகசாலியன் விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் புகையிலை விற்றதாக ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த கணேசன் (வயது 57) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Latest article
நாகர்கோவிலில் உலக மனநல தின தியான நிகழ்ச்சி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மற்றும் ஈஷா யோகா மையம் இணைந்து உலக மனநல தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு தியான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்ச்சியில்...
இரணியல்: தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
கீழகல்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் (42), நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் தனது மகன் ஆல்ட்ரிக் ப்ரைசன் (7) உடன் டியூஷன் முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். கால்வாய் கரை சாலை வழியாக...
தக்கலை: கியூ ஆர் ஸ்டிக்கர் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்ச்சி
தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், தக்கலை காவல்துறை ஆய்வாளர் கிறிஸ்டி மற்றும் பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அசோக் தலைமையில் நேற்று, ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடியிலும், மக்கள் பார்க்கும்...