அருமனை: குப்பை கிடங்கில் தீயில் கருகிய தொழிலாளி சாவு

0
240


கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள தனியார் மது பார் அருகே குப்பை கிடங்கில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அருமனை பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (60) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 60% தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. மது போதையில் குப்பை தீயில் விழுந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here