தக்கலை: வாலிபரை வெட்டிய தந்தை , மகன் மீது வழக்கு

0
117

தக்கலை அருகே கேரளபுரம் பகுதியில் செல்போன் திருட்டு தகராறில் சங்கர் என்பவரை ஸ்ரீதரன் மற்றும் அவரது மகன் அர்ஜுன் வெட்டுக்கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில், சங்கரின் செல்போனை ராஜேஷ் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் சங்கருக்கும் ராஜேஷின் உறவினர் ஸ்ரீதரனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here