போதையில் விமானி இருந்ததாக தகவல்

0
23

கடந்த 4-ம் தேதி தாய்​லாந்​தின் புக்கேட் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்​லிக்கு புறப்​பட்​டது. இதில் 137 பயணிகள், விமானிகள் உட்பட 8 ஊழியர்கள் பயணம் செய்​தனர். நடு​வானில் விமானம் பறந்​த​போது திடீரென 300 அடிக்கு கீழே இறங்​கியது. இதனால் விமானம் குலுங்​கி, நிலை தடு​மாறியது. இதில் விமானத்​தில் இருந்த 13 பயணி​கள், 4 ஊழியர்​கள் காயமடைந்​தனர்.

இதில் தலைமை விமானி கஞ்சா போதை​யில் இருந்​தது உறுதி செய்​யப்​பட்​டிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. எனினும் இதுகுறித்து விமானப் போக்​கு​வரத்து துறை தரப்​பில் அதி​காரப்​பூர்​வ​மாக எவ்வித அறி​விப்​பும் வெளி​யாக​வில்​லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here