Home கன்னியாகுமரி செய்திகள் புதுக்கடை: வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி

புதுக்கடை: வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி

0

புதுக்கடை வெள்ளையம்பலம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (57) தனது தாயார் சரஸ்வதி (78) வீட்டில் தனியாக வசித்து வருவதை அறிந்திருந்தார். நேற்று முன்தினம் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், நேற்று வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சமையலறையில் சரஸ்வதி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version