Home கன்னியாகுமரி செய்திகள் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

0
இரணியல் அருகே வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக மயங்கி விழுந்த கட்டடத் தொழிலாளி ஞான சேவியர் உயிரிழப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காட்டைச் சேர்ந்த 35 வயது கட்டடத் தொழிலாளி ஞான சேவியர், வயிற்று வலி காரணமாக வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து இரணியல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரணியல் அருகே வயிற்று வலியால் வாந்தி எடுத்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இரணியல் அருகே காரங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஞான சேவியா் ( 35). திருமணம் ஆகவில்லை. ஒசூரில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவா்.

தீபாவளியை முன்னிட்டு ஊருக்கு வந்திருந்தாா். அல்சரால் பாதிக்கப்பட்ட இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இந்த நிலையில், வியாழக்கிழமை வாந்தி எடுத்து மயங்கி விழுந்த இவரை உறவினா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவா்கள் இவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version